தமிழ் சினிமா செய்திகள்

எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்திய விஷால் ஏன் எதற்கு?

vishal gets mgr tattoo தமிழ் சினிமாவின் 70’s காலகட்டத்தில்  முன்னணி நடிகர்களின்  முதன்மையானவராக பலம் வந்த கூடியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 

இவருடைய திரைப்படங்கள் பல படங்கள் மக்களுக்கு கருத்துக்களை சொல்கின்ற விதமாகவும் படத்தில் குறிப்பாக பாடல்கள் கருத்துக்களை விதைக்கின்ற வகையிலும் இருக்கும்

சூர்யா 42 நடிகையின் கவர்ச்சி போட்டோ ஷூட்

எம்ஜிஆர் சினிமாவில் முதன்மையான நடிகராக இருந்தாலும் அரசியலில் அதீத ஈடுபாடு கொண்டவர் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளராகவும் திரு. அண்ணாதுறையின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வந்தார்

திராவிட முன்னேற்ற கழகத்திற்காக சினிமாவிலும் மக்களை சந்திப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தவர் எம்ஜிஆர் ஒரு காலகட்டத்தில் கட்சியில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது 

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியிலிருந்து வெளியேறிய எம்ஜிஆர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் அந்த கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே மூன்று முறை  தொடர்ந்து  முதலமைச்சர் பதவியை தக்க வைத்தார்  

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு மிகுந்த நடிகராகவும் ஒரு அரசியல் பிரபலமாகவும் அவதாரம் எடுத்தார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்

புரட்சித் தலைவர் எம்ஜிஆர்- vishal gets mgr tattoo

இன்றளவும் பல மக்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று கூறுவார்கள் அந்த அளவிற்கு மக்களுக்கு நன்மைகளை செய்திருக்கிறார் எம்ஜிஆர் 

அப்பேற்பட்டவரின் தீவிர ரசிகர் என்று விஷால் பலமுறை பல மேடைகளிலும் விழாக்களிலும் சொல்லியிருக்கிறார் 

ADVERTISEMENT

அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் விஷால் தன்னுடைய நெஞ்சில் எம்ஜிஆர் இன் புகைப்படத்தை பச்சை குத்தியிருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்

உண்மையிலேயே நடிகர் விஷால் எம்ஜிஆரை தன்னை நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறாரா

 அல்லது விஷால் நடிக்கக்கூடிய திரைப்படத்திற்காக அவர் பச்சை குத்தி இருக்கிறார் என்பதை தெரியவில்லை விரைவில் அது சம்பந்தப்பட்ட தெளிவு எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்லலாம்

மேலும் விஷால் தன்னுடைய நெஞ்சில் எம்ஜியாmark antonyரின் புகைப்படத்தை பச்சை குத்திருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி  வருகிறது  vishal gets mgr tattoo

அது மட்டுமல்லாமல் விஷால் அவருடைய ரசிகர்களும் எம் ஜி ஆர் உடைய தீவிர ரசிகர்களும் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கின்றாரா எம்ஜிஆர் புகைப்படத்தை என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்

ADVERTISEMENT

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

 இந்த ஒரு திரைப்படத்தை திரிஷா இல்லாட்டி நயன்தாரா அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பகீரா ஆகிய படங்களை இயக்கி இருக்கக்கூடிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்

இந்தப் படத்தில் விஷால் அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

மார்க் ஆண்டனி திரைப்படத்தை வருகிற மார்ச் மாதம் படக்கூடிய இடம் முடிவு செய்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT