தமிழ் சினிமா செய்திகள்

சண்டை காட்சியில் அதிரடி காட்டிய தல அஜித்

thunivu தல அஜித் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வருகிற ஜனவரி பன்னிரண்டாம் தேதி வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் துணிவு இந்த படத்தை வினோத் எங்கே இருக்கிறார்

இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து மேற்கொண்ட பார்வை வலிமை ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில் துணிவு படத்தில் அஜித் அவர்கள் ஏற்று நடித்திருக்க கூடிய கதாபாத்திரத்தை பற்றி பேசியிருக்கிறார் எச் வினோத்

துணிவு படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்றும் பஞ்சாப் வங்கிக் கொள்ளையை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது என்றும் நிறைய நந்திகள் சமூக வலைதளத்தில் வலம் வருகின்றனர் அவை உண்மையில்லை

ADVERTISEMENT

படத்தில் சமூகப் பிரச்சனை சம்பந்தமான விஷயங்கள் இடம்பெறவில்லை கற்பனை கதை சுவாரசியமான கமர்சியல் படம் இந்த படத்தின் கதையானது அயோக்கியர்களின் ஆட்டமாக இருக்கும்

Ajith Thunivu movie

முற்றிலும் பொழுதுபோக்கு அம்சத்தில் குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும் வழக்கமான அஜித்குமாரை இந்த படத்தில் பார்க்க முடியாது நடிப்புலும் வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் அஜித்

அஜித் குமார் அவர் வயதிற்கு ஏற்ற இயல்பான தோற்றம் எங்களுக்கு பிடித்திருந்தால் அதை ஏன் படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம் முழு அதிரடி சண்டை படமாக எடுத்து உள்ளோம்

சண்டை காட்சிகளின் டூப் போடாமல் அஜித்தை நடித்திருக்கிறார் சில நேரம் முட்டி வீங்கி இருக்கும் அந்த வலிகளையும் அசவுகரியங்களையும் வெளியே காட்டாமல் நடித்தது பெரிய விஷயம் 

துணிவு படத்தின் படம் பிடிப்பு 55 நாட்கள் தொடர்ச்சியாக படம் பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம் சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் படம்பிடிப்பு நடந்துள்ளது படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன ஒன்று கதையோடு வரும் இன்னொரு பாடல் ஓப்பனிங் பாடலாக இருக்கும்

ADVERTISEMENT

மஞ்சுவாரியர் காதலியாக வரவில்லை நடிகர் அஜித்குமார் குழுவில் இருக்கும் ஒருவராக நடித்துள்ளார் அவருக்கும் சண்டைக் காட்சி உள்ளது அஜித்குமார் உடன் பணியாற்றியது இனிய அனுபவம்

Ajith

இன்று பெரிய வளர்ச்சி நிலையில் இருந்தாலும் சக மனிதர்களை எப்படி மதிப்பது விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் எப்படி பணியாற்றுவது என்பதை அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் அஜித்துடன் பணியாற்றியதை ஆசீர்வாதமாக கருதுகிறேன் 

சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக இந்த படத்தை நடித்திருக்கிறார் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார்

அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் வினோத் தெரிவித்திருக்கிறார் ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒருபுறம் ரசிகர் மத்தியில்

அதிகமாக இருந்து வருகிற நிலையில் வினோத் கொடுத்த பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு மேலும் தூண்டி இருக்கிறது என்று சொல்லலாம்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT