தமிழ் சினிமா

துணிவு ஹீரோவும் வில்லனும் அஜித்

Thunivu தல அஜித் அவருடைய நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் துணிவு இந்த படத்தில் தல அஜித் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி ஜான் கொகேன் மகாநதி சங்கர்

உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாள்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர் பெரிய எதிர்பார்ப்பு கடையில் வருகிற பொங்கல் ஸ்பெஷலாக இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கின்றது

சண்டை காட்சியில் அதிரடி காட்டிய தல அஜித்

மேலும் துணிவு படம் பற்றிய எச் வினோத் சொல்லும் போது இந்தப் படம் முழுக்க முழுக்க பணத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு கதைக்களம்

இந்த படம் கேங்ஸ்டர் கதை கிடையாது இது மக்களுக்கான ஒரு கதை குறிப்பாக பணத்தைப் பற்றிய கதை பணத்துக்காக மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் அப்படிப்பட்ட பணத்தின் முக்கியத்துவத்தை இந்த கதை சொல்லும் Thunivu

ADVERTISEMENT

பணத்தை சுற்றி அயோக்கியர்கள் போடும் ஆட்டத்தையும் சொல்லும் இந்த படம் பணம் என்றால் என்ன அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் மிகப்பெரிய ஒரு படமாக துணிவு படம் இருக்கும்

துணிவு படம் பிடிப்பில் குறிப்பாக ஒவ்வொரு நாளுமே எங்களுக்கு ரசனையான அனுபவமாக இருந்தது ஹைதராபாத்தில் தொடர்ந்து 54 நாட்கள் படத்திற்கான படம் பிடிப்பு நடந்தது

அதனை தொடர்ந்து பாங்காக்கில் 15 நாட்கள் படம் பிடிப்பு நடந்தது படம்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும் புதுமையான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்பட்டது

Thunivu வியக்க வைத்த அஜித் 

படப்பிடிப்பு தளத்தில் அஜித் சாரின் நடிப்பு அவ்வப்போது நம்மளை ஆச்சரியப்படுத்தும் சில வசனங்கள் எழுதும் போது அதை எவ்வாறு பேச வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும்

ஆனால் அஜித் சார் இது எப்படி இருக்கோ பாருங்க என்று கேட்டு அவர் அந்த வசனத்தை சொல்லி நடிக்கும் போது அதை பிரமிப்பை ஏற்படுத்தும் அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை ஒன்றி நடிக்க கூடிய மிகப்பெரிய ஒரு நட்சத்திரம் அஜித் சார்

ADVERTISEMENT

குறிப்பாக வங்கியில் அஜித்குமார் நடிப்பு அவர் பேசும் வசனம் அனைவரையும் ரசிக்க வைக்கும் Thunivu

அஜித் வில்லனா 

இந்தப் படத்தில் அஜித் வில்லனா என்று கேட்கிறார்கள் கதாநாயகனும் அவரே வில்லனும் அவரை இதற்கான விடை படம் பார்க்கும் பொழுது தெரியும் படத்தில் மஞ்சு வாரியர் ஆக்சன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்

இந்த படத்தின் கதையை சொன்ன போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார் இந்த படத்தில் துப்பாக்கி சுடுவதிலும் படகு ஒட்டுவதிலும் நிறைய பயிற்சிகளை மஞ்சு வாரியரும் மேற்கொண்டார்

படம்பிடிப்பின் போது நடுக்கடலில் அவர் படகு ஒட்டுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது அதை நீங்க ட்ரைலரை பார்த்திருப்பீர்கள் அந்த படகில்  20 பேர் இருந்தோம்

ஒரு கட்டத்தில் படகு அப்படியே கடலில் முழுவது போல சென்றது ஆனால் அதை லாவகரமாக கையாண்டு அனைவரையும் காப்பாற்றினாலும்

ADVERTISEMENT

மஞ்சு வாரியார் ஒரு பொம்மை படகு ஒட்டுவது போல நடுக்கடலில் துணிச்சலுடன் படகு ஓட்டிய அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்

துணிவு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

எல்லாவற்றையும் விட அஜித் சார் ரசிகர்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று வினா சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT