தமிழ் சினிமா

இந்தியன் 2 படத்துக்காக பிரம்மாண்டம் செய்யும் சங்கர்

indian 2 உலகநாயகன் கமலஹாசன் அவருடைய நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியாக இருந்தது இதற்கு முன்பே உலகநாயகன் கமலஹாசன் அவருடைய இந்தியன் படத்திற்கான ஷூட்டிங் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது 

ஒரு சில பிரச்சனை காரணமாக படத்திற்கான படப்பிடிப்பு பாதியில் கைவிடப்பட்டது தற்போது மீண்டும் இந்தியா என்று ஒரு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது

இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் தென் செயின்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார் இந்த திரைப்படத்திற்கு

சிவகார்த்திகேயனின் அயலான் மேலும் தள்ளிப் போகிறது

அனிருத் இசையமைக்கிறார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது

ADVERTISEMENT

இந்தியன்-2 திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தமிழைக் தாண்டி தமிழ் சினிமா பெயரை மீண்டும் உச்சரிக்கிற வகையில் இந்தியன்2 திரைப்படத்தை இந்திய ரசிகர்கள் உச்சரிக்க வகையில் பிரம்மாண்டமாக எடுத்துவிட வேண்டும்

என்பதில் இயக்குனர் சங்கர் உறுதியாக இருக்கின்றார் அதற்காக தற்போது சில முக்கிய இயக்குனர்களை இந்தியன் திரைப்படத்திற்காக தனக்கு உதவி இயக்குனராக பணியாற்ற அவர் அழைத்திருக்கிறார் indian 2

அந்த வகையில் இயக்குனர் வசந்தபாலன் சிம்புதேவன் அறிவழகன் உள்ளிட்ட மூவரும் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இந்தியன்2 திரைப்படத்தின் கதை களத்தில் கவனம் செலுத்த காத்திருக்கின்றனர்

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்ற ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் தொகுத்து வழங்குகிறார் அதற்கான ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது

அதேபோல் இந்தியன்2 திரைப்படத்திற்கான ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது இது இரண்டும் ஒரே நேரத்தில் உலகநாயகன் கமலஹாசன் கலந்துகொண்டு நடிக்க இருக்கிறார்

ADVERTISEMENT

இதற்காக சென்னையில் இருக்கக்கூடிய பிரசாந்த் ஸ்டூடியோவில் இந்தியன்2 திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இந்த பணிகள் நடைபெறும் என்றும் அந்த பணிகள் முடிவடைந்தவுடன் படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT