தமிழ் சினிமா

துணிவு படம் குறித்து மகிழ்ச்சியில் போனி கபூர்

Thunivu தல அஜித் அவர்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வருகின்ற நாளை வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் துணிவு

இந்த படம் நாளை உலகம் முழக்க வழியாக காத்திருக்கிறது இந்த படத்தில் அஜித் மஞ்சுவாரியர் சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாள்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்திருக்கிறார்

போனி கபூர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார் ஏற்கனவே போனி கபூர் நேர்கொண்ட பார்வை வலிமை தற்போது துணிவு ஆகிய மூன்று படங்களை தயாரித்திருக்கிறார்

மீண்டும் தள்ளிப்போனா தனுஷின் வாத்தி

நடிகர் அஜித்தை வைத்து அதே போல் எச் வினோத் தொடர்ச்சியாக நடிகர் தல அஜித் அவர்களை வைத்து மூன்றாவது முறையாக உருவாகி இருக்கின்ற

ADVERTISEMENT

திரைப்படம் துணிவு இந்த படம் நாளை உலகம் முழக்க வெளியாக காத்திருக்கிறது இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து உலகம் முழுக்க இருக்கக்கூடிய அஜித்தின் ரசிகர்கள் பேராவலாக காத்திருக்கின்றனர்

இன்று நள்ளிரவு ஒரு மணி முதல் படத்திற்கான காட்சிகள் போடப்படும் என்றும் அதற்காக உலகம் முழுக்க பல நாடுகளில் படத்திற்கான புக்கிங் அமோகமாக  நடைபெற்று முடிந்திருக்கின்றது 

துணிவு படம் வங்கி கொள்ளை மற்றும் பிற கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த படம் முழுக்க முழுக்க வங்கிக் கொள்ளையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரே கட்டிடத்தில் படம் எடுக்கப்படவில்லை

என்றும் வினோத்தும் கூறி இருக்கிறார் 

அஜித்தின் துணிவு படத்தின் சூட்டிங் பொறுத்தவரை ஹைதராபாத் விசாகப்பட்டினம் சென்னை பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் நடந்தது.

ADVERTISEMENT

ஹைதராபாத்தில் தான் துணிவு திரைப்படத்தில் காண பேங்க் செட் போடப்பட்டு படத்திற்கான விறுவிறுப்பான காட்சிகளும் அதிரடி சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டு இருக்கின்றது 

இந்த நிலையில் தான் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் துணிவு திரைப்படம் குறித்து சில தகவல்களை உணர்ச்சிபூர்வமாக தெரிவித்து இருக்கிறார்

துணிவு திரைப்படத்தின் பிரமோஷன்கள் பல வகைகள் நன்றாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது கடலுக்கு நடுவில் அஜித் ரசிகர்கள் பேனர்களை வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்

தயாரிப்பாளர் போனி கபூர் அவர் சொல்லும்போது படம் வேற லெவலில் வந்திருப்பதாகவும் கண்டிப்பாக அனைவருக்கும் பிடித்தது போல் ஒரு திரைப்படமாக இருக்கும் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கின்றனர்

தனக்கு எப்போதுமே நம்பர் 1 மற்றும் நம்பர் 2 நம்பிக்கை இருந்ததில்லை என்றும் எப்போதும் கதை தான் நம்பர் 1இல் இருக்கும் என்றும் அவர் அவருடைய பேட்டியில் கூறி இருக்கிறார் Thunivu

ADVERTISEMENT

இதற்கு சமீபத்திய உதாரணம் லவ் டுடே படம் தான் என்றும் கூறப்படுகிறது அதில் சிறப்பான திரைக்கதை அனைவரையும் ஈர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT