தமிழ் சினிமா

ஷூட்டிங் போகாத விஷால் தயாரிப்பாளருக்கு நஷ்டம்

mark antony விஷால் அவருடைய நடிப்பில் கடைசியாக இனிமை திரைப்படம் வெளியாகி இருந்தது எனிமி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் வினோத்குமார் வினோத்குமார் விஷால் கூட்டணியில் தற்போது உருவாகி வந்த திரைப்படம் மார்க் ஆண்டனி

இந்த படத்தை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்

இந்த திரைப்படத்திற்கான பூஜை என்பது கடந்த மே மாதம் நடைபெற்றது இந்த படத்தில் விஷால் இயக்கிய சூர்யா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

விருமன் திரைப்படம் ஓடிடியில் வெளியீடு

மார்க் ஆண்டனி திரை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்கிறார் என்றும் கூறப்படுகின்றது mark antony movie

ADVERTISEMENT

இந்த நிலையில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான ஷூட்டிங் ப்ராசசர் என்பது 40 நாட்கள் படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிந்திருக்கிறது என்றும்

படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் வேலைகள் எல்லாம் முடிக்கப்பட்டு சூட்டிங் நடத்த படக்குழு தயாராக இருப்பதாகவும் ஆனால் சூட்டிங்கில் கலந்து கொள்ள விஷால் தயாராக இல்லை என்பதும்

விஷால் ஷூட்டிங் செல்லாமல் அவள் அவர் வீட்டில் இருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது

இதற்கு விஷாலின் உடல்நலப் பிரச்சனை ஏதாவது இருக்குமா அல்லது வேறு சில காரணங்களுக்காக விஷால் ஷூட்டிங் செல்லவில்லை என்பது தெரியவில்லை mark antony

ஆனால் இவர் ஷூட்டிங் செல்லவில்லை என்பது மட்டும் தற்போது உறுதியாகியிருக்கிறது படப்பிடிப்பு நடத்த ஒரு மாத காலமாக காத்திருக்கின்றன இதனால் பட தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகின்றது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT