தமிழ் சினிமா செய்திகள்

துணிவு வாரிசு படத்துக்கு சிறப்புக் கட்சி இல்லை

varisu தல அஜித் அவர்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் துணிவு அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி இருக்கின்ற திரைப்படம் வாரிசு

இந்த இரு படங்களும் இன்று நள்ளிரவு ஒரு மணி முதல் திரையரங்கில் ஒளிபரப்ப பல முன் பதிவுகளும் நடைபெற்று முடிந்திருக்கிறது அதற்கான ஏற்பாடுகளும் தமிழகம் முழுக்க பல இடங்களில் செய்யப்பட்டிருக்கிறது

தமிழகத்தை தாண்டியும் பல இடங்களில் படத்திற்கான நள்ளிரவு காட்சிகள் தெளிவுபடுத்தற்கு அதிக காட்சிகள் என்றும் அத்தி கட்டி விற்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல் வெழியாகி இருக்கிறது

துணிவு படம் குறித்து மகிழ்ச்சியில் போனி கபூர்

எல்லாம் உறுதியாக இருக்கிறது அதே வேலையில் தான் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று அதிரடியாக அறிவித்திருக்கிறது அதாவது

ADVERTISEMENT

துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என்பதை திட்டமிட்டமாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது

குறிப்பாக ஜனவரி 13 14 15 மற்றும் 16ஆம் தேதி களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது முதல் இரண்டு நாட்கள் varisu

ஜனவரி 11 ஜனவரி 12 ஆகிய இரு தினங்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சி அனுமதித்திருக்கிறது தமிழக அரசு

மேலும் துணிவு மற்றும் வாரிசு பட குழுவினரும் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட முடிவு செய்திருந்தனர்

அவர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் மேலும் திரையரங்கத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பேனர்களை அதிகமாக வைக்க கூடாது என்றும்

ADVERTISEMENT

குறிப்பிட்ட அளவிற்கு மேல் பேனர்கள் வைக்கக்கூடாது குறிப்பாக பாலபிஷேகம் செய்யக்கூடாது என்று நிபந்தனையும் கட்டளையும் வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது

அவ்வப்போது ஆவின் பால் பாக்கெட் திருடு போகும் அதற்காகவும் இந்த எச்சரிக்கை என்றும் மறைமுகமாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் திரையரங்குகளில் அதிக விலைக்கு டிக்கெட் வைத்தால் கட்டும் நடவடிக்கை என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது

அதிக விலைக்கு டிக்கெட் வைக்கப்படும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் படத்தின் விநியோகத்தர் அதன் உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை 

இரு படத்த தரப்புக்கும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது ஏற்கனவே அஜித் அவர்கள் நடித்த வழியாக இருந்த வலிமை திரைப்படம் விஜய் அவர்கள் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம்

வெளியிட்ட படங்களுக்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது அதற்கு முற்றுப்புள்ளி ஆகத்தான் தமிழக அரசு இத்தகைய ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது என்று சொல்லலாம். 

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT