தமிழ் சினிமா

வெந்து தணிந்தது காடு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா

vendhu thanindhadhu kaadu சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தை தமிழகம் முழுக்க ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான டீசர் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்ற நிலையில் படத்திற்கான டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் இருக்கக்கூடிய பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அவர்களுடைய

கல்லூரியில் நடத்த படக்குழு முடிவு செய்திருந்தனர் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று இசை வெளியீடு மற்றும் படத்திற்கான ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர்

கோப்ரா படத்தின் 20 நிமிட காட்சிகள் அதிரடி நீக்கம்

இந்த ஒரு நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் பங்குபெற இருக்கின்றனர் குறிப்பாக சிம்பு மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே ஹெலிகாப்டர்களில் வந்து இறங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான எத்தனை பாடல்கள் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கின்றது

ADVERTISEMENT

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் மொத்தம் இரண்டு பாடல்களை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பாடியிருக்கின்றார் ஒரு பாடலை சிம்பு பாடி இருக்கின்றார்

முதல் பாடல் முத்து ஜெனி என்ற பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாடியிருக்கின்றார்

இரண்டாவது பாடல் மறக்குமா நெஞ்சம் என்ற பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாடியிருக்கின்றார்

மூன்றாவது பாடல் மல்லி பூ என்ற பாடலை மதுஸ்ரீ பாடியிருக்கின்றார்

நான்காவது பாடலை உன்னை நினைச்சதும் என்ற பாடலை ஸ்ரேயா  கோஷல் சர்தக் கல்யாணி பாடி இருக்கின்றனர்

ADVERTISEMENT

ஐந்தாவது பாடல் காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடலை சிலம்பரசன் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் பாடியிருக்கின்றனர் என்ற முக்கிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT