தமிழ் சினிமா

அஜித்துக்கு சொன்ன கதைகள் தனுஷ்

Dhanush தல அஜித் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாக இருக்கின்ற திரைப்படம் துணிவு இந்த படத்தை எச் வினோத் இயக்கியிருக்கிறார் 

தல அஜித்துடன் மூன்றாவது முறையாக வினோத் கைகோர்த்து துணிவு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை வலிமை தற்போது துணிவு ஆகிய மூன்று படங்கள் உருவாகியிருக்கிறது

இதற்கு முன்பு எச் வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று சதுரங்க வேட்டை ஆகிய படங்கள் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது

துணிவு முதல் பகுதி பேன்ஸ்க்கு இரண்டாம் பகுதி யாருக்கு ?

இதனால் இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை அதிகமாக இருந்து வருகிறது 

ADVERTISEMENT

துணிவு திரைப்படத்திற்குப் பிறகு எச் வினோத் உலக நாயகன் கமலஹாசன் அவரிடம் ஒரு கதையை கூறி ஓகே வாங்கி இருப்பதாகவும்

முதலில் யோகி பாபுவை வைத்து வினோத் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் அதனை முடித்துவிட்டு கமலஹாசனுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு இடையில் Dhanush

அதன்படி எச் வினோத் ஏற்கனவே இயக்கி வெளியாகிய மிகப்பெரிய ஒரு வெற்றி வகை சூடி இருந்த திரைப்படம் தான் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் பிரம்மாண்ட வெர்சன் ஒன்றை

நான் முதலில் அஜித் சாருக்கு அந்த கதையை சொன்னேன் ஆனால் அது சில காரணங்களால் நடக்கவில்லை தற்போது அதே கதையை தனுஷ் அருக்கு சொல்லி இருக்கிறேன்

இந்த படம் குறித்து அடுத்த அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் வினோத் கூறி இருக்கிறார் 

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT