தமிழ் சினிமா செய்திகள்

ஓடிடியில் தனுஷின் வாத்தி வசூலிலும் அவர்தான் வாத்தி

தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகியிருந்த திரைப்படம் வாத்தி
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகியிருந்தது
படத்தை வெங்கி இருக்கிறார் படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார்.

வாத்தி திரைப்படம் கல்வித்துறையில் நடக்கின்ற முறைகேடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது
தெலுங்கில் சார் என்ற பெயரிலும் தமிழ் தமிழில் வாத்தி என்ற பெயரில் படம் வெளியாகியிருந்தது
வெளியான திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

மாவீரன் படத்தின் மாஸ் வியாபாரம்

சார் திரைப்படத்தைப் பொறுத்தவரை நேரடியாக ஒரு தெலுங்கு திரைப்படமாக தனுஷ்க்கு அமைந்திருந்தது
இதனால் தனுஷிற்கு நல்ல ஒரு ஓபனிங் இந்த திரைப்படம் மூலம் கிடைத்திருக்கிறது
நல்ல விமர்சனமும் கிடைத்திருக்கிறது

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளின் சேர்த்து வாத்தி திரைப்படம்
மொத்தம் 118 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த திருச்சிற்றம்பலம்
திரைப்படம் 100 கோடி ரூபாய் செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்திருந்தது.

அந்த படம் அவ்வளவாக விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்று சொன்னாலும்
படம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது .
வாத்தி திரைப்படத்திற்கு ஒரு சில இடங்களில் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும்
வசூல் ரீதியாக இந்த பழம் தனுஷ் சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்திருக்கிறது
100 கோடி ரூபாய் தாண்டிய படங்களில் வார்த்தை திரைப்படம் இணைந்திருப்பது
படத்தின் தயாரிப்பு நிறுவனத்தையும் தனுஷ் ரசிகர்களையும் மேலும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

வாத்தி – Vaathi Watch or Download

இப்போது நடிகர் தனுஷ் அவருடைய கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்
இந்த படத்திற்கான படம் பிடிப்பது எல்லாம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் என்றும்
இது ஒரு பேன் இந்தியா திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது அப்படி இருக்குமானால்
தனுஷின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனை நிகழ்த்தக்கூடிய ஒரு படமாக இருக்கும்.
படம் வெளிவந்து ரசிகர் மத்தில வரவேற்பு கொடுப்பது வசூல் ரீதியாக மேலும் வெற்றி பெறும் என்று சொல்லலாம்.

மேலும் வாத்தி திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை Netflix நிறுவனம் வாங்கியிருக்கிறது
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகியிருந்த வாத்தி படத்தை தற்போது
மார்ச் 17ஆம் தேதி நெட் பிலிக்ஸ் அவர்களுடைய ஓடிடி தளத்தில் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

Vaathi movie Download Or Watch

இந்த வாத்தி திரைப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் இருந்திருந்தால் தற்போது
நெட்பளிக் செய்து பார்க்கலாம் நெப் பிலிப்ஸ் இந்த படம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே நடிகர் தனுஷ் தமிழ் ஹிந்தி ஹாலிவுட் படங்கள் என்ற நடித்துக் கொண்டிருந்தார்
தற்போது புதிய தளமாக தெலுங்கு சினிமாவிலும் தனுஷின் வாத்தி படம் அமைந்திருக்கிறது
என்பதால் அவருடைய சினிமா வியாபாரம் தற்போது தொடர்ச்சியாக விரிவடைந்து வருகின்றது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தால் படத்துடைய பின்னணி இசையும்
பாடல்களும் ரசிகர்களின் வெகுவாக கவர்ந்து இழுத்து இருந்தது
குறிப்பாக வா வாத்தி என்ற பாடல் அனைவருடைய மனதையும் கவர்ந்து வைத்திருந்தது.

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் அவருடைய
ஐம்பதாவது படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது
என்பதை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT