தமிழ் சினிமா

மீண்டும் தள்ளிப்போனா தனுஷின் வாத்தி

Vaathi தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வரக்கூடியவர் நடிகர் தனுஷ் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம்

திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வசூல் ரீதியாகவும் அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது 

அஜித்துக்கு சொன்ன கதைகள் தனுஷ்

நடிகர் தனுசை பொறுத்தவரை ஹாலிவுட் பாலிவுட் என்று முழுவதுமாக பிசியாக இருக்கும் ஒரு நடிகராக வலம் வருகிறார் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் பண்ணக்கூடிய ஒரு சிறந்த நடிகர் என்று சொல்லலாம்

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் வாத்தி கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார்

ADVERTISEMENT

ஏற்கனவே நடிகர் தனுசை பொருத்தவரை கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என்று எல்லாருக்கும் தெரிந்த முகமாக ஆகிவிட்டால்

தற்போது டோலிவூட்டில் அவர் கவனம் செலுத்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வந்த திரைப்படம் வாத்தி

இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா  மேனன் நடித்திருக்கிறார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்

ஏற்கனவே இந்த படத்திற்கான முதல் பாடல் வா வாத்தி என்ற பாடல் வெளிவந்த ரசிகர் மதிய நல்ல வரவேற்பு பெற்று இருந்தது

தெலுங்கில் இந்தத் திரைப்படத்திற்கு சார் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது இந்த படத்தில் தனுஷ் இரண்டு விதமான கேரக்டர்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது 

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் தனுஷ் நடித்திருக்கக்கூடிய வாந்தி படத்திற்கான ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது வாத்தி திரைப்படத்தை

முதலில் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர் vaathi

ஆனால் படம் வெளியாகவில்லை படம் தள்ளி போனது இந்த நிலையில் தான் படம் வருகிறது பிப்ரவரி 17ஆம் தேதி இந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது

தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அன்புச் செழியன் வாங்கி இருப்பதாக தகவல் வெளிவந்திருந்த நிலையில்

தற்போது அவர் இந்த படத்தை வாங்குவதிலிருந்து பின் வாங்கி விட்டார் என்றும் தற்போது இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் விரைவில் முக்கிய அறிவிப்பை

ADVERTISEMENT

படத்திற்கான ரிலீஸ் தேதியை கூடிய விரைவில் மீண்டும் பட உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது இதே நிறுவனம்தான் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்திருந்தது கோப்ரா படத்தை தயாரித்து இருந்தது

தற்போது வாரிசு படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT