தமிழ் சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் மேலும் தள்ளிப் போகிறது

Ayalaan சிவகார்த்திகேயன் மற்றும் நேற்று இன்று நாளை திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் அயலான்

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் என்பதை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளும் படத்திற்கான பின்னணி வேலைகளில்

தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது இந்த ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று விதமான கேரக்டரில் நடித்து இருப்பதாக தகவல் கிடைத்திருந்தது

ஏற்கனவே இந்த ஒரு திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டாவது போஸ்டர் மூன்றாவது போஸ்டர் மற்றும் படத்திற்கான முதல் பாடல் என்று வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

தனுஷின் நானே வருவேன் டீசர்

ADVERTISEMENT

அயலான் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் அவருடைய நெருங்கிய நண்பரான ஆர் டி ராஜா என்பவர் தயாரித்தார் அவரிடமிருந்து பின்பு சிவகார்த்திகேயன் மற்றும் முக்கிய ஜோஹார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது

தற்போது இந்த படத்தை ஆர் டி ராஜா அவருடைய நிறுவனம் மற்றும் கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றது

படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ச்சியாக சில வருடங்களாகவே நடந்து வருகின்றது

இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெறும் போதும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது Ayalaan

அதற்கான காரணம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் தெரியவந்து இருக்கிறது மேலும் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் இந்தப் படம் அயலான் குறித்து சந்தித்து ஆலோசனை செய்து இருக்கின்றனர்

ADVERTISEMENT

அப்போது சிவகார்த்திகேயன் சொல்லும் போது இந்த படத்தை நாம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம் ஆனால் பிரின்ஸ் படம் வெளியாகிறது என்பதால்

இந்தஅயலான் படத்தை அடுத்த ஆண்டு நாம் ரிலீஸ் செய்து கொள்வோம் என்றும்

அவர் தெரிவித்து விட்டாராம் இதனால் மேலும் அயலான் திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெதுவாக நடைபெறும் என்றே கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT