தமிழ் சினிமா செய்திகள்

தனுஷின் வாத்தி முதல் பாடல் ரிலீஸ்

Vaathi தனுஷ் அவருடைய நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பின் வெழியாக காத்திருக்கின்ற திரைப்படம் வாத்தி இந்த ஒரு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கி இருக்கிறார்

இந்தஒரு திரைப்படத்திற்கான படம்பிடிப்பு வேலைகளை எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் என்று சொல்லக்கூடிய போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஒரு படத்தில் Vaathi

துணிவு பட சில்லா சில்லா பாடல்

தனுஷ் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார் மேலும் இந்த ஒரு திரைப்படத்தில் சாய்குமார் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர் அதேபோல் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்

மேலும் வார்த்தை திரைப்படத்தில் காண முதல் பாடல் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்பையும் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார்

ADVERTISEMENT

அதன்படி வாத்தி திரைப்படத்திற்கான முதல் பாடலை வருகிற நவம்பர் 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT