தமிழ் சினிமா

துணிவு பட சில்லா சில்லா பாடல்

Thunivu தல அஜித் அவர்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாக்கி வருகிறார் திரைப்படம் துணிவு இந்த படத்தை வினோத் இயக்குகிறார் இந்த படத்தை போனிக்க ம்போது தயாரிக்கிறார்.

இந்த ஒரு படத்திற்கான படம் பிடிப்பு பணிகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தற்போது துணிவு திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகள் நடைபெற்ற வருகிறது Thunivu

டப்பிங் வேலையை ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்க கூடிய நடிகர்கள் எல்லாம் முழுமை செய்து வருகின்றனர் அந்த வகையில் தல அஜித் அவர்கள்

மாவீரன் திரைப்படத்தையும் விரைவில் முடிக்கும் சிவகார்த்திகேயன்

அவருக்கான டப்பிங் பணியை அண்மையில் நிறைவு செய்தார் அதற்கான புகைப்படங்களையும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது Thunivu

ADVERTISEMENT

இந்த ஒரு துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரணி இசையமைக்கிறார் இந்த படத்திற்கான முதல் பாடல் சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது

இந்த படத்திற்கான முதல் பாடலை பாடல் ஆசிரியர் வைசாக் எழுதி இருக்கிறார் இந்த ஒரு பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடி இருக்கிறார்

சில்லா சில்லா பாடல் தல அஜித் அவருடைய முந்தைய திரைப்படங்களான தீனா திரைப்படத்தில் இருக்கக்கூடிய வத்திக்குச்சி வத்திக்காதடா பாடல் போலவும் அதே போல் வேதாளம்

திரைப்படத்தில் இருக்கக்கூடிய ஆலுமா டோலுமா பாடல் போடவும் இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்தப் பாடல் தல அஜித் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் அதேபோல் இந்தப் பாடலை பாடிய அனிருத் அவருக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்து விட்டதாகவும் பாடல் எழுதிய வைசாக்

ADVERTISEMENT

அவரை மிகவும் அனிருத் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது இந்த பாடல் மிகப்பெரிய

ஒரு விருந்தாக ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது இந்த நிலையில் அண்மையில் இந்த பாடல் பதிவு செய்து முடிக்கப்பட்டு வேலையில்

இன்று முதல் இந்த பாடலுக்கான படம் பிடிப்பு வேலைகளை கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நடத்தப்பட குழு முடிவு செய்திருக்கின்றனர் thunivu

சில்லா சில்லா பாடலுக்கான படம் பொறுத்தவரை கல்யாண் மாஸ்டர் என்பவர் இந்த பாடலுக்கான நடனத்தை அமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது இந்த பாடல் ரசிகர் மத்தியில் வேற லெவலில் ஒரு பெரிய ஹிட் அடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது

மாத இறுதிக்குள் இந்த பாடல் வெளிவரதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்றும் கூறப்படுகிறது துணிவு திரைப்படத்தை பொருத்தவரை இந்த ஆண்டு பொங்கல் மிகப்பெரிய ஒரு வெற்றி வகையை சூடும் என்றும் கூறப்படுகிறது

ADVERTISEMENT

அதற்கு காரணம் அஜித்திற்கு அசத்தலாக ஒர்க் அவுட் ஆகக்கூடிய நெகட்டிவ்ரோல் எடுத்து பண்ணியிருக்கிறார் என்பதால் பணத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது Thunivu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT