தமிழ் சினிமா

மாவீரன் திரைப்படத்தையும் விரைவில் முடிக்கும் சிவகார்த்திகேயன்

Maaveeran தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகர் சிவகார்த்திகேயன் இவருடைய நடிப்பில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி திருநாள் ஸ்பெஷல் ஆக வெளியாகக் காத்திருக்கின்றன படம் பிரின்ஸ் 

திரைப்படத்திற்கான ட்ரைலர் படத்திற்கான இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருக்கிறார் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார் இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு

தனுஷ் வாத்தி ஓடிடியில் வெளியீடு

அதிகமாக இருந்து வருகிறது தீபாவளி திருநாளாக முதன்முறையாக ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படம் பிரின்ஸ் 

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் மாவீரன் இந்த ஒரு திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கி இருந்த மடோனா அஸ்வின் இந்த ஒரு படத்தை இயக்குகிறார்

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி இணைந்திருக்கிறார் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஒருபுறம் நடந்து வருகிறது இந்த திரைப்படத்தை மிக விரைவில் முடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் முடிவெடுத்து இருப்பதாகவும்

இயக்குனரிடம் கூடிய விரைவில் இந்த படத்தையும் முடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது ஏனென்றால்  Maaveeran

சிவகார்த்திகேயன் அவருடைய அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்த அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது தற்போது மாவீரன் திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் சம்பந்தப்பட்ட தகவலும் வெளியாகி இருக்கிறது

படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் நிறுவனம் தற்போது கைப்பற்றியிருக்கிறது மிகப்பெரிய தொகைக்கு இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாக அதிக தொகை அதிக தொகைக்கு விற்பனையான சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படம் இந்த மாவீரன் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT