தமிழ் சினிமா செய்திகள்

தனுஷ் வாத்தி ஓடிடியில் வெளியீடு

Vaathi நடிகர் தனுஷ் அவருடைய நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது

அதனைத் தொடர்ந்து தனுஷ் அவருடைய நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது இதனை தொடர்ந்து தனுஷ் அவருடைய நடிப்பில் வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் வாத்தி

அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு நேரடி மோதல்

வாத்தி ஒரு படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லோரி இயக்கி இருக்கிறார் இந்த படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக சம்யுத்தா மேனன் நடித்திருக்கிறார் இந்தப் படத்தில்தான் ஒரு ஆசிரியராக நடித்திருக்கிறார்

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான டீசர்  வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்றது இந்த ஒரு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஏற்கனவே Vaathi

ADVERTISEMENT

தனுஷ் நடிப்பு திருச்சிற்றம்பலம் நானே வருவேன் படங்களை தொடர்ந்து அதிரடியாக கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் மூன்று திரைப்படங்களை வெளியிடுவது

இதுவே முதல் முறையாக இருந்து வருகிறது இந்த வார்த்தை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது என்றும் கூடிய விரைவில்

இந்த படம் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது இந்த படத்தை வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் படக்குழு வெளியிட முடிவு செய்திருக்கிறது Vaathi

அதேபோல் முதல்முறையாக ஐரோப்பாவில் வெளியாகும் திரைப்படமாக இந்த வார்த்தை திரைப்படம் தனுஷ்க்கு அமைந்திருக்கின்றது 

இந்த வாத்தி திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் ஆஹா ஒடிடி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது இந்த நிறுவனம் இந்த வாத்தி திரைப்படத்தை வருகிற பொங்கல் திருநாள் புரசலாக வெளியிடலாம் அவர்களுடைய தளத்தில் என்று முடிவு செய்து இருக்கின்றனவாம்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT