தமிழ் சினிமா செய்திகள்

சிறந்த15000 பட்ஜெட்டில் அசத்தல் போன்கள்

best mobile under 15000 in india 2022 இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மொபைல் போன் சேவையும் அதனுடைய தேவையும் மக்கள் மத்தியில் மிகுந்த அளவில் தேவைப்படுகிறது அதுவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று ஆன்லைன் கிளாஸ் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பல விதமான செய்திகளையும் வீடியோக்களையும் காணிகளையும் கண்டு இன்று மக்கள் மகிழ்ந்து வருகின்றனர் இது நன்மையும் தீமையும் இருக்கத்தான் செய்கின்றது

அந்த வகையில் சிறந்த பெண்கள் எவை எவை என்று 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மொபைல் போன்களை இங்கு பார்க்கலாம் இங்கு சொல்லப்பட்டிருக்கிற மொபைல் போன்கள் எதுவும் வருத்தப்படவில்லை ஒவ்வொரு மொபைல் போனும் ஒவ்வொரு விதத்தில் சிறந்ததாகவே இருக்கின்றது மேலும் ஏற்கனவே நாம் 15,000 பட்ஜெட்டில் இருக்கக்கூடிய சில மொபைல் போன்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்திருந்தோம் அதன் தொடர்ச்சி என்று கூட இதை சொல்லலாம்

best mobile under 15000 in india 2022

iqoo Z6 44W இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது 3 அலுமினா முழு மற்றொன்று ரவின் பிளாக் ஆக இரண்டு விதமான கலர்களில் மொத்தம் மூன்று விதமான ஸ்டோரேஜ் டைப்களிலும் இந்த மொபைல் போன் கிடைக்கின்றது

செல்போனில் டிஸ்பிலே என்று பார்க்கும் பொழுது 16.35 (6.44 ) அதவிடு ஃபுல் ஹெச்டி பிளஸ் அம்லான்ட் டிஸ்பிளே கிடைக்கின்றது மேலும் 16.7 மில்லியன் காலர்ஸ் கிடைக்கின்றது அதேபோல் 180 hz டச் சாம்பலின் ரேட் கிடைக்கின்றது இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது மூன்று அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது 50 எம்பி மெயின் கேமராவும் 2 எம்பி டெப்த் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவாக இயங்குகின்றது best mobile under 15000 in india 2022

இந்த மொபைல் போனின் இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கின்றது மேலும் இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி திறனை கொண்டிருக்கிறது அதனை எளிதில் ஜாப் செய்வதற்காக 44 பாட் ஸ்ட் ஜார்ஜ் கொடுக்கப்படுகிறது இதன்மூலம் இந்த மொபைல் போனை எழுதி நம்ம நாள் சார்ஜ் செய்துகொள்ள முடியும்

ADVERTISEMENT

மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது ஸ்னாப்ட்ராகன் 680 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது ஆண்ட்ராய்ட் சிஸ்டம் என்று பார்க்கும்போது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது

மேலும் இந்த மொபைல் போன் மொத்தம் மூன்று விதமான விலைகளிலும் மூன்றுவிதமான சிறப்பம்சங்களும் கிடைக்கின்றது அந்த வகையில் 4 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 14,499/- என்றும் 6 ஜிபி ரோம் இருபத்தி எட்டு ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 15,999/- என்றும் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை16,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Oppok10

இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றன போன்று பிளாக் கார்பன் மற்றொன்று ப்ளூ ஃ பிளேம் ஆகிய இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது மொபைல் போனின் டிஸ்பிளே என்ற பார்க்கும்பொழுது 16.74 (6.59) இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கின்றது மேலும் 90hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கிறது

கேமரா என்று பார்க்கும் பொழுது மூன்று அடுக்கு கேமரா பின்புறமாக கொடுக்கப்பட்ட இருக்கின்றது 50 எம்பி மெயின் கேமரா வாகவும் 2 எம்பி டெப்த் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவாக இயங்குகின்றது முன்புறமாக 16 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது

இந்த செல்போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது ஸ்னாப்ட்ராகன் 680 என்ற ப்ராசசர் ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மேலும் இந்த மொபைல் போன் இருக்கு டூயல் ஸ்பீக்கர் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கின்றது இந்த மொபைல் போனில் இரண்டு சிம் கார்ட் மற்றும் ஒரு மெமரி கார்டை கூடுதலாக பொருத்திக்கொள்ள முடியும் மேலும் போன் மெமரியில் இருந்து 6 ஜிபி ரோம் போஸ்டராக உபயோகப்படுத்த முடியும்

ADVERTISEMENT

15000 பட்ஜெட்டில் அசத்தலான போன்கள்

இந்த மொபைல் போனிற்கு 5000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொடுக்கப்பட்டிருக்கிறது அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்காக 33 ஜார்ஜ் கொடுக்கப்படுகின்றது மேலும் இந்த மொபைல் போன் இரண்டு விதமான அம்சங்களுடன் கிடைக்கின்றது அந்த வகையில் 6gp ரம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கார்டில் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 15,840 /- என்றும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 18,999/- என்றும் இணைக்கப்பட்ட இருக்கின்றது best mobile under 15000 in india 2022

Moto G31

இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை டிஸ்ப்ளே என்று பார்க்கும் பொழுது 16.26 (6.4) இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் அமுலண்ட் டிஸ்ப்ளே கிடைக்கின்றது இந்த மொபைல் போனுக்கு மூன்றடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது பின்புறமாக 50 எம்பி மெயின் கேமராவும் 2 எம்பி டெப்த் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவாக இயங்குகின்றது முன்புறமாக 13 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது

இந்த மொபைல் போன் இருக்கு 5000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் இந்த ஒரு மொபைல் போன் 60 hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கிறது இந்த மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது மீடியாடெக் ஹீலியோ ஜி 85 என்ற ப்ராசசர் ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது

மேலும் இந்த மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆன்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மேலும் இந்த மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகள் அல்லது ஒரு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டை மட்டுமே உபயோகிக்க முடியும் மெமரி கார்டை பொறுத்தவரை ஒன் டிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்

ADVERTISEMENT

மேலும் இந்த ஒரு மொபைல் போன் பியூர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு என்பதால் எந்தவித விளம்பரங்களும் இந்த மொபைல் போனில் இருக்காது இந்த மொபைல் போன் மொத்தம் இரண்டு விதமான அம்சங்களில் கிடைக்கின்றது 4 ஜிபி ரம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை10,499/- என்றும் 6 ஜிபி ரம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 12,999/- இன்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது best mobile under 15000 in india 2022

Realme 8i

இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது ஃபேஸ் லாக் மற்றொன்று ஃபேஸ்புக்கில் பர்ப்பில் ஆகிய இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது டிஸ்பிலே என்று பார்க்கும் பொழுது 16.76 cm (6.6 ) இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே கிடைக்கின்றது மேலும் 120 hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கிறது

மேலும் இந்த மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது மீடியாடெக் G96 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும் பொழுது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது இந்த மொபைல் போனில் பேட்டரி கெபாசிட்டி என்று பார்க்கும்போது 5000m மிகச் திறன் கொண்டிருக்கிறது அதை எளிதில் செய்வதற்காக 18-வாட் சார்ஜர் கொடுக்கப்படுகிறது மேலும் ultra-fast சைடு பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது

அதேபோல் இந்த மொபைல் போனை பொருத்தவரை இரண்டு விதமான சிறப்பம்சங்களுடன் கிடைக்கின்றது அந்தவகையில் 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 10,999/- அதேபோல் 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 15,999/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது

Redmi 10 Prime

இந்த ஒரு மொபைல் போனை பார்த்த வரை மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது அந்த வகையில் முதலாவதாக பை பாரஸ்ட் ப்ளூ இரண்டாவதாக ஹாஸ்டல் ஒயிட் மூன்றாவதாக பண்டும் பிளாக் ஆகிய மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது எந்த கலர் வேண்டுமோ அதை நாம் எளிதில் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்

ADVERTISEMENT

இந்த மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது மீடியாடெக் கீழேயோ G88 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கிறதே மேலும் அதனை மென்மையாக கையாள்வதற்காக 90 hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கிறது 180 hz டச் சம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டிருக்கிறது

மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்போது ஆறாயிரம் எம்ஏஎச் பேட்டரி திறனுடன் வருகிறது அதனை செய்வதற்காக 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்படுகிறது மேலும் இந்த செல் போனில் கேமரா என்று பார்க்கும் போது 4 அடுக்கு அம்சம் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது மெயின் கேமரா 50 எம்பி கேமரா பார்க்கவும் ஆக 8 எம்பி அல்ட்ரா ஒயிடு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது அடுத்ததாக 2 எம்பி மைக்ரோ கேமராவும் 2 எம்பி டெப்ட் கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது

இந்த மொபைல் போன் இருக்கு சைட் மூன் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும் பொழுது MIUI 12.5 என்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது

இந்த மொபைல் போனை பார்த்தவரை இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு கூடுதலாக மெமரி கார்டை பொருத்திக் கொள்ளும் திறனுடைய மொபைல் போனாக இருக்கின்றது மெமரி கார்டு பொருத்தவரை 128 ஜிபி வரை நீட்டித்து கொள்ள முடியும்

செல்போனின் விலை என்று பார்க்கும்பொழுது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 11,999/- என்றும் 6gp ரம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 13,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT

இங்கு வரிசைப்படுத்தப்பட்ட இருக்கின்ற மொபைல் போன்கள் எதுவுமே அதனுடைய கெப்பாசிட்டி திறனை வைத்து படுத்தப்படவில்லை இவை அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நன்கு சிறந்த மொபைல் போன்கள் ஆக இருக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT