தமிழ் சினிமா செய்திகள்

அஜித்தின் துணிவு படத்தின் பிரம்மாண்ட சாதனை

Thunivu Movie Watch Netflix துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருந்த படம்
ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில்
தற்போது அந்த படத்திலிருந்து நிறுவனம் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.
அஜித்தின் இயக்கி 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்ட விஷயம் தான்
தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு ஹைலைட் விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது

அந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கடந்து இருக்கிறது

விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது

தற்போது வருகிறது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த படத்திற்கான படம் பிடிப்பை நடத்த முடிவு  செய்யப்பட்டிருந்த
வேலையில் தான் விக்னேஷ்வர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தொடர்ச்சியாக பரவி வருகிறது.

ADVERTISEMENT

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அந்த படத்தை இயக்குனர் மகிழ்ந்திருமேனி இயக்க கமிட்டாகி உள்ளார் என்றும்.
விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தியாக இல்லாத காரணத்தால் தான் அவரை படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

அஜித் அவருடைய நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுக்க வெளிவந்திருந்த திரைப்படம் துணிவு

இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார் எச். வினோத் இயக்கியிருந்தார், ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அஜித் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்

துணிவு திரைப்படம் ஆக்சன் திரில்லர்  படமாக வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும்
அதேபோல் நல்ல வசூலையும் வாரி குவித்து இருந்தது. 

படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் மிகக் கச்சிதமாகவும் அவருடைய லுக் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்து விட்டது.

ADVERTISEMENT

Thunivu Movie Watch Netflix – துணிவு திரைப்படம்

துணிவு திரைப்படம் வெளிவந்து 28 நாட்களுக்கு மேல் கடந்திருக்கும் நிலையில் இன்னும் பல தியேட்டர்களில் இந்தப் படம் வெற்றி நடை போடுகிறது.

படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ்சை  Netflix நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கி இருக்கின்றது.
மேலும் சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை கலைஞர் டிவி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது

Netflix நிறுவனம் துணிவு திரைப்படத்தை Netflix  ஓடிடியில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
இதனை அடுத்து துணிவு திரைப்படம் இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

Thunivu Full HD Movie Link On Netflix

அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்சன் ஹிந்தி வெர்ஷன்.
ஆகியவையும் டாப் டென் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது தொடர்ச்சியாக இந்த படத்தை அதிக பேர் பார்த்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் netflix யில்  இந்த வாரம் அதிகப்படியானா நம்பர்கள் பார்க்கக்கூடிய திரைப்படமாக துணிவு திரைப்படத்தின்
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட வெர்சனும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 இவ்வளவு பேர் இந்த படத்தை விரும்பி பார்க்கின்றனர் அதேபோல் இந்த படம் தற்போது
அரபு நாடுகளிலும் தொடர்ச்சியாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய மவுசு கிடைக்கும்
என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
அஜித்தின் அசுரத்தனமான இந்த வளர்ச்சி மேலும் அவருடைய அடுத்த படத்தின்
மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT