தமிழ் சினிமா செய்திகள்

ஆஸ்கர் விருது வென்ற ஆர் ஆர் ஆர்

RRR movie Got Oscars ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் ஆர் ஆர் ஆர் இந்த ஒரு படத்தில்
ராம்சரண் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படம் வெளிவந்த ரசிகர் மதியம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தற்போது இந்த படம் ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95 வது ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது
நகரம் கோலாகலமாக காட்சி அளிக்கப்படுகிறது.
இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிட்ட ஆர் ஆர் ஆர் படத்திற்கு
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மிக மோசமான உடையில் திவ்ய பாரதி வெளியிட்ட வீடியோ

இந்த ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்த  இசையமைப்பாளர் கீரவாணி மற்றும்
அந்த பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

ஒரு இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெரும் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இசையமைப்பாளர்
கீரவாணி பெற்றுள்ளார் இந்த பாடல் ஏற்கனவே கோல்டன் குரூப் விருதுகளையும் பெற்றிருக்கிறது நாட்டு நாட்டு பாடல்

ADVERTISEMENT

நாட்டு நாட்டுப் பாடலில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியவருடைய நடனம் அனைவரையும் வியப்படைய வைத்திருந்தது அதேபோல் தற்போது ஆஸ்கர் விருது பெற்றிருப்பது.
இந்திய சினிமா ஒட்டும் மொத்தத்தையும் திரும்பி பார்க்கும் வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வெல்லும் முதல் இந்திய திரைப்படம் என்கிற பெருமையை
ஆர் ஆர் ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. RRR movie Got Oscars
அது மட்டுமின்றி இந்த ஆண்டு இந்தியாவுக்கு ரெண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்னதாக சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை இந்தியாவின் தீ எலிபன்ட் விஸ்பரெர்ஸ் என்கிற
குறும்படம் ஆஸ்கர் விருதை வென்று இருக்கிறது.

முதல் முறையாக சிறந்த பாடல் காண ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள
ஆர் ஆர் ஆர் பட குழுவினருக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கும் 
இந்திய சினிமா உலகம் தொடர்ச்சியாக தங்களுடைய பாராட்டுக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய நடன கலைஞர்கள் அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தனர் இதற்கு அரங்கமே எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT