தமிழ் சினிமா செய்திகள்

தளபதி 67 தாமதம் ஏன் தெரியுமா?

Thalapathy 67 தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகியிருந்த திரைப்படம் வாரிசு

வாரிசு திரைப்படத்தை வம்சி படி பல இயக்கியிருந்தார் விஜய்க்கு ஜோடியாக ராஜ்மிக மந்தனா நடித்திருந்தார்
மேலும் பிரகாஷ்ராஜ் சரத்குமார் ஷாம் சங்கீதா உட்பட  பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்

 படம் வெளிவந்த ரசிகர் மத்திகள் கலவையான விமர்சனம் பெற்றிருந்தது ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்திருந்தது

எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்திய விஷால் ஏன் எதற்கு?

இதனைத் தொடர்ந்து எத்தனை பெரிய விஜய் அவருடைய 67வது படத்தை லோகேஷ் கனகராஜ்
இவர் ஏற்கனவே மாநகரம் கைதி விஜய் வைத்து மாஸ்டர் கடைசியாக விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்

ADVERTISEMENT

விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் பகத் பாஸில் விஜய் சேதுபதி சூர்யா அர்ஜுன் தாஸ்
காளிதாஸ் ஜெயராமன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இந்த படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல  வரவேற்பையும் நல்ல வசூலையும்  வாரி குவித்து இருந்தது

இதனாலையே விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைக்க கூடிய தளபதி விஜயின் 67 வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது 

இந்த படத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் மேலும் அர்ஜுன் சஞ்சய் தாத்
மன்சூர் அலிகான் மிஸ்கின் கௌதம் மசுதே மேனன்   உள்ளிட்ட  பலர் இந்த படத்தில் இணைந்து இருக்கின்றன.

Thalapathy 67

தளபதி விஜயின் 67வது படத்திற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று தளபதி விஜய் ரசிகர்கள்  பேராவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் 

தளபதி விஜய் 67 திரைப்படத்திற்கான ஆக்சன் காட்சிகள் எல்லாம் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றது
ஏற்கனவே இந்த படத்திற்கான டைட்டில் ப்ரோமோ வீடியோ ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது

ADVERTISEMENT

ஆனால் தற்போது டைட்டில் ப்ரோமோ வீடியோ  வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது 

நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் சக்சஸ் மீட் அண்ட் செலிப்ரேஷன் போன்ற நிகழ்ச்சிகளில்
தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருவதால் தளபதி 67 திரைப்படத்திற்கான டைட்டில் ப்ரோமோ வீடியோ
ஷுட்டிங் நடத்துவதில் தாமதம் நிலவுவதாகவும் 

அதனால்தான் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக வேண்டிய தளபதி 67 திரைப்படத்திற்கான
டைட்டில் ப்ரோமோ வீடியோ வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி அல்லது இரண்டாம் தேதி அல்லது
மூன்றாம் தேதி வெளிவர கூடும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்

மேலும் லோகேஷ் கனகராஜ் முந்தைய படங்கள் ஆன மாஸ்டர் கைதி மாநகரம் விக்ரம் உள்ளிட்ட படங்களிலிருந்து சீக்வென்ஸ் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT