தமிழ் சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு படம் இவ்வளவு நீளமா

venthu thaninthadhu kaadu சிம்புவின் வெந்து தணிந்தது காடு விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில்

உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து இப்படத்திற்கான பின்னணி வேலைகள் என்று சொல்லக்கூடிய போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது

சங்கர் சூர்யா இணைந்த வேள்பாரி

இந்த ஒரு திரைப்படத்தை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது

ஏற்கனவே வெந்து தனிந்தது காடு திரைப்படத்திற்கான ட்ரெய்லர் படத்திற்கான பாடல்கள் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று இருக்கிறது இந்தப் படத்தில் சிம்பு அவருக்கு ஜோடியாக சித்தி இதானி  இணைந்து நடித்திருக்கிறார் 

ADVERTISEMENT

இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தை பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் டிரைலர் லான்ச் அண்மையில் நடந்த முடிந்தது அதே வேளையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சென்சார் யு ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது

அதுமட்டுமல்லாமல் படத்திற்கான ரன்னிங் டைம் என்று பார்க்கும் பொழுது இரண்டு மணி நேரம் அம்பத்தி எட்டு நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது venthu thaninthadhu kaadu

இதனால் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகக் கூடிய ஒரு திரைப்படமாக இருக்கிறது கதையில் சுவாரசியம் இருந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தது போல் ஒரு திரைப்படமாக அமைய வாய்ப்பிருக்கிறது

கதையில் சுவாரஸ்யம் இல்லாத பட்சத்தில் பணத்திற்கு எந்த மாதிரியான விமர்சனம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT