தமிழ் சினிமா செய்திகள்

திரையுலகில் 25 ஆண்டுகள் சூர்யா

Suriya தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆகவும் தயாரிப்பாளராகவும் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக விளங்கிய வரக்கூடியவர் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளை பூர்த்தி அடைந்திருக்கிறார்

சூர்யாவைப் பொறுத்தவரை 1997 ம் ஆண்டு சூர்யா மற்றும் விஜய் நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் சூர்யா இந்த படம் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது

ஆரம்பமானது ஜெயம்ரவியின் சைரன்

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வரத்தொடங்கினார் நந்தா பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவருடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது ஒரு பக்கா கமர்சியல் ஹீரோவாக சிங்கம் படம் இவருக்கு அமைந்தது அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் வரிசையில் இணைந்த சூர்யா Suriya

அதுமட்டுமல்லாமல் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல இடங்களுக்கும் இவருடைய சினிமாவிற்கான மார்க்கெட் விலை என்பதும் கணிசமாக உயர்ந்து தன்னை முதன்மையான ஒரு கதாநாயகனாக மெருகேற்றி இருக்கிறார் சூர்யா

ADVERTISEMENT

மேலும் நடிகர் சூர்யா சொல்லும்போது நான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் பூர்த்தியாகிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் அழகான இந்த 25 வருடத்தில் குறித்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கனவு கண்டால் நிச்சயம் ஒருநாள் அது நிறைவேறும் என்றும் தெரிவித்திருக்கிறார்

நடிகர் சூர்யா மேலும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் சூர்யாவின் 25ஆம் ஆண்டு பயணத்தை நிறைவு செய்ததை அவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT