தமிழ் சினிமா செய்திகள்

கோட் படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா

 Vijay Goat Movie தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகின்ற திரைப்படம் கோட்
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் மகன் விஜய் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி அவர்களும் அப்பா விஜய் அவருக்கு ஜோடியாக
சினேகாவும் இணைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் பிரசாந்த் பிரபு தேவா அஜ்மல் மீனாட்சி சினேகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்திருக்கின்றன.

விஜயின் புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த
கோட்  திரைப்படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் 

கோட் படத்திற்கான அடுத்த படம் பிடிப்பு எங்கு தெரியுமா

படத்திற்கான படம் பிடிக்கும் வேலை எல்லாம்  தொடர்ச்சியாக நடந்து வருகிறது தற்போது இந்த திரைப்படத்திற்கான
படம் பிடிப்பில் சென்னையில் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் கோட் திரைப்படம் பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான ஒரு திரைப்படமாக
உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது ஐந்திலிருந்து ஆறு நிறுவனங்கள் இந்த படத்திற்கான
சிஜி வேலைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்

இந்த போஸ்ட் புரடக்சன் வேலைகள் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்துதான்
படத்திற்கான ரிலீஸ் தேதியை படங்களும் முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Vijay Goat Movie Songs

அடுத்த கட்ட படம் பிடிப்பு எங்கு என்று பார்க்கும் பொழுது ரஷ்யாவில் மால்கோவா என்ற இடத்தில் படத்திற்கான
படபிடிப்பு வேலைகளை 35 லிருந்து 40 நாட்களுக்கு மேல் பட குழு  ஷூட்டிங் நடத்த முடிவு செய்திருக்கின்றன.

மீண்டும் இந்த படத்தில் இயக்குனரான  வெங்கட் பிரபு கூறும் பொழுது இந்த திரைப்படத்திற்கான போஸ்டர்களை மட்டுமே
நான் தொடர்ச்சியாக வெளியிட்டு படத்தை காண அப்டேட் என்பது இதுதான் என்று கூறுவது எனக்கு உடன்பாடு இல்லை

படத்திலிருந்து அடுத்த கட்ட பாடல் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்புகளுடன் படத்துக்கான
அப்டேட்டை தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

படத்திற்கான அடுத்த கட்ட அறிவிப்பு என்று பார்க்கும் பொழுது  வருகிற தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக
படத்திற்கான  போஸ்டர் போஸ்டர் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அடுத்த கட்ட அப்டேட் என்று பார்க்கும் பொழுது நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த கோட்
திரைப்படத்திற்கான முதல் பாடல்  வெளியிடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
படக்குழு அது சம்பந்தப்பட்ட வேலைகளை செய்து வருவதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் இன்னும் இரண்டு படங்கள் தான்
சினிமாவில் நடிப்பேன் அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

இதனால் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கவனிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தான்
CAA விவகாரத்தில் அவர் வெளியிட்டு இருந்த அறிக்கை பல கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT