தமிழ் சினிமா செய்திகள்

இந்தியன் 2 படம் சம்பந்தப்பட்ட அப்டேட்

indian 2 உலக நாயகன் கமலஹாசன் அவருடைய நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தில் நல்லா வரவேற்பையும் நல்ல வசூலையும் வாரிக்குவித்து இருந்தது.

 கமலஹாசன் ஒருபுறம் அரசியல் மறுபுறம் சினிமா என்று மிக பிஸியாக இருந்து வருகிறார்
இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் அவருடைய நடிப்பில் தற்போது உருவாக்கி வருகின்ற திரைப்படம் இந்தியன் 2

லியோ படம் குறித்து பகிர்ந்த மிஸ்கின்

இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார் ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்றிருந்த திரைப்படம் இந்தியன்
அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் கற்பது ஒரு வகை வருகிறது இந்த படத்திற்கான பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன

இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகன் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது முந்திய படம் போல் இந்த படமும் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது

ADVERTISEMENT

அதே கலையில்தான் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படம் குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்
நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியபோது கமலஹாசன் இந்தியன் படத்தில் அப்டேட் குறித்து சொல்லுங்கள் என்று கேட்டதற்கு
சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் துவங்கியுள்ள படப்பிடிப்பின் பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கிறது.

கிட்டத்தட்ட திரைப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது இரவு பகல் பாராமல் தொடர்ந்து உழைத்து வருகிறோம் என்றும்
விரைவில் படம்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய முக்கிய அறிவிப்புக்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரு தகவல் தற்போது கமலஹாசன் அவருடைய இந்தியன் 2 திரைப்படத்தை எதிர்பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. indian 2

 இந்தியன் 2  திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிட காத்திருக்கிறது.

கமலஹாசன் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார் குறிப்பாக அவர் இந்த படத்தில் 70 வயது பாட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே இயக்குனர் சங்க ராம்சரண் நடிக்கக்கூடிய ஆர்சி 15 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் அதே சமயம் மறுபுறம்  கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்
இந்தியன் 2 திரைப்படத்திற்கான பணிகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு கமலஹாசன் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் அவருடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது

அதற்கான ப்ரீ ப்ரோடுக்ஷன்  பணிகள் எல்லாம் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் படத்திற்கான பட பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT