தமிழ் சினிமா செய்திகள்

தல அஜித் விடாமுயற்சி படபிடிப்புகள் எப்போது

vidamuyarchi தல அஜித் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்க காத்திருக்கிற திரைப்படம் விடாமுயற்சி
இந்தப் படத்தை  மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார்

இந்த படத்தின் கேமராமேனாக நிரவ்ஷா பணியாற்றப் போகிறார் என்ற முக்கிய அறிவிப்பு ஏற்கனவே நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது

இருந்தாலும் இந்த திரைப்படத்தில் கானா படம் பிடிப்புகள் எப்போது ஆரம்பம் ஆகும் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது

நடிகர் அஜித் பொருத்தவரை உலக பைக் சுற்றுலா செல்ல முயற்சி செய்து வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அது சம்பந்தப்பட்ட ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்

ஏ கே 62 எப்போது ஆரம்பம் ஆகும் தெரியுமா

ADVERTISEMENT

அதே  வேலையில் தான் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது
அந்த சமயத்தில் நடிகர் அஜித் பூடான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் பைக் மூலம் மேற்கொண்டு இருக்கிறார்
இன்னும் இந்தியா அவர் திரும்பவில்லை

இதனால் இந்த விடாமுயற்சி படத்திற்கான ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கப்படும்
எப்போது முடிக்கப்படும் அஜித் வந்து  ஷூட்டிங் கலந்து கொள்வாரா என்ற கேள்விகளும்
எதிர்பார்ப்புகளும் ரசிகர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாக இருந்து வந்தது.

அதில் எல்லாத்திற்கும் தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற தகவல் கிடைத்திருக்கிறது

நடிகர் அஜித் மே மாதம் 20ஆம் தேதிக்கு மேல் சென்னை திரும்புகிறார் என்றும்
அவர் சென்னை வந்த பிறகு விடாமுயற்சி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  வேலைகள் எல்லாம்
சென்னையில் நடைபெற கூடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது

vidamuyarchi movie – விடாமுயற்சி பிடிப்பு

முதல் கட்ட படம் பிடிப்பை பொறுத்தவரை 40 நாட்களுக்கு படப்பிடிப்பை முழுவதும்
சென்னையில் நடத்தி முடிக்க படக்குழு முடிவு செய்திருக்கின்றனவாம்
அதன்பிறகு இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநிலங்களில் விடாமுயற்சி படத்திற்கான
படம் பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம்
தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

அந்த வகையில் தலைவி திரைப்படத்தில் நடித்திருந்த கங்கனா ரானவத் அவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார்
அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அடுத்ததாக கரீனா கபூர் அடுத்ததாக கத்ரீனா கைஃப்
ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முழுமை செய்துவிட்டு நடிகர் அஜித் மீண்டும்
தன்னுடைய உலக சுற்றுலா பயணத்தை தொடங்க இருக்கிறாராம் வருகின்ற நவம்பர் மாதம் முதல்
அதற்குள் இந்த படத்திற்கான படப்பிடிப்பு  வேலைகள் எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டு
டப்பிங் பணி முழுவதும் கம்ப்ளீட் ஆக செய்து கொடுத்துவிட்டு தன்னுடைய
பயணத்தை தொடர இருக்கிறார்  நடிகர் அஜித்குமார் 

அப்போது அவர் தன்னுடைய உலக சுற்றுலா பயணத்தை மீண்டும் தொடரும் பட்சத்தில்
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தான் அஜித் திரும்ப வந்து அவருடைய சினிமா
பயணத்தை  தொடுவார் அப்படி இருக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 2.6 வருடங்களுக்கு
அஜித்தின் திரைப்படம் எதுவும் வெளியாக வாய்ப்பு இல்லை 

இந்தப் படத்தைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு தான் வெளிவர இருக்கிறது பொங்கல்
அல்லது வேறு ஒரு நல்ல தேதியில் வெளிவருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT