தமிழ் சினிமா செய்திகள்

ஓடிடியில் கோப்ரா திரைப்படம்

Cobra movie நடிகர் சியான் விக்ரம் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது தற்போது பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி இருக்கின்ற பொன்னியின் செல்வன்

திரைப்படத்தின் சியான் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி த்ரிஷா ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து இருந்தனர்

இந்த பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கி இருக்கிறார் இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது 

இதற்கு முன்பு நடிகர் சியான் விக்ரம் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை வெளியாகியிருந்த திரைப்படம் கோப்ரா இந்த படம்ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகியிருந்ததுஇந்த படத்தை

சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்ன படத்தைடிமான்டி காலனி இமைக்காநொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்

ADVERTISEMENT

மீண்டும் படம் இயக்கும் சிம்பு

இந்த ஒரு படத்தில் சியான் விக்ரம் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷொட்டி நடித்திருந்தார் நேரம் கீர்த்தி ரவிக்குமார் இருப்பதன் பலன் மிர்ணலினி ரவி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்

கோப்ரா இந்த ஒரு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த ஒரு திரைப்படம் வெளி வந்திருந்தாலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை இந்தப்படம் பெறவில்லை Cobra movie

ஆனால் சியான் விக்ரம் அவருடைய நடிப்புத் திறமை என்பதை பலரும் தொடர்ச்சியாக பாராட்டி இருந்தனர் அந்த அளவிற்கு வெட்கம் நிறுத்தி நிதானமாக அதனுடைய கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்

திரையரங்கில் இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் இந்த படம் எப்போது ஊட்டியில் வெளியாகும் என்று காத்து இருக்கக் கூடிய ரசிகர்களுக்கு தற்போது ஒரு நற்செய்தி கிடைத்திருக்கிறது

ADVERTISEMENT

இந்த ஒருகோப்ரா திரைப்படத்திற்கான டிஜிட்டல் டிஜிட்டல் ரைட்யை சோனி லைவ் நிறுவனம் வாங்கியிருக்கிறது இந்தப் படத்தை வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது

கூடிய விரைவில் இது சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் இது ஒரு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறியவர்களுக்கு

தற்போது டிஜிட்டலில் இந்த படம் வெளியாக இருக்கிறது டிஜிட்டலில் கோப்ரா திரைப்படம் சாதனை படைக்குமா என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT