தமிழ் சினிமா செய்திகள்

மீண்டும் படம் இயக்கும் சிம்பு

Simbu தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக சினிமா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்

அவருடைய நடிப்பில் கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வழியாக இருந்தது அதன் பிறகு சிம்பு அவருடைய நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படம் வெளியாகி இருந்தது

அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த படி இல்லை அதன் பிறகு சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து

ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்து இருந்தார் சிம்பு

அதன் பிறகு மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த வந்தார்

ADVERTISEMENT

வாரிசு ஓபனிங் பாடலை பாடிய விஜய் அனிருத்

தற்போது சிம்பு மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது

இந்த திரைப்படத்தில் சிம்பு அவருக்கு ஜோடியாக சித்தி தானே நடித்திருக்கிறார் இந்த படத்திற்கு

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார் இந்த ஒரு படத்தையும் வெல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 அதேபோல் படத்தின் வசூலும் நல்ல கணிசமான சமநிலையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது Simbu

ADVERTISEMENT

வெந்து தணிந்தது காடு படத்திற்கான படம் வெளியான பிறகு நடக்கக்கூடிய ஒரு சில புரமோஷன் என்று சொல்லக்கூடிய சில பேட்டிகளை சிம்பு கொடுத்து வருகிறார் அந்த வகையில் சிம்பு ஒரு பேட்டியில் பேட்டி கொடுக்கும்போது என்ன சொல்லி இருந்தார் என்றார்

நீங்கள் மீண்டும் எப்போது படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் சிம்பு

நான் கொரோனா பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்தபோது கிட்டத்தட்ட 10 திரைப் படத்திற்கான திரைக்கதையை எழுதி இருக்கின்றேன்

என்னுடைய ஐம்பதாவது திரைப்படத்திலிருந்து என்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறேன் என்று சிம்பு தெரிவித்திருக்கிறார்

ஏற்கனவே நடிகர் சிம்பு வல்லவன் மன்மதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய என்றால் அந்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடித்தது போல் அமைந்து இருக்கின்றது

ADVERTISEMENT

அதுவும் சிம்பு அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது நல்ல வசூலையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT