வாரிசு ஓபனிங் பாடலை பாடிய விஜய் அனிருத்

Varisu தளபதி விஜய் அவருடைய நடிப்பில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வருகின்ற திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்திற்கான

ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் எல்லாம் நடிகர் விஜயை அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது

வாரிசு திரைப்படத்தில் தளபதிவிஜய் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மேலும் இந்த ஒரு திரைப்படத்தில் யோகி பாபு பிரபு சரத்குமார்

சாம் பிரகாஷ்ராஜ் ஸ்ரீகாந்த் ஜெயசுதா குஷ்பூ சங்கீதா கிரிஷ்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து இருக்கின்றனர்

இந்த வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்

ADVERTISEMENT

வாரிசு திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது இந்தப் படத்தை வருகிற பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக படக்குழு ஜனவரி மாதம் வெளியிட போவதாக ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற நிலையில்

சர்தார் படத்தின் அதிரடி அறிவிப்பு

Varisu

தற்போது வாரிசு திரைப்படத்திற்கான முதல் பாடல் சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி வாரிசு திரைப்படத்திற்காக முதல் பாடலை படக்குழு வருகிற தீபாவளி திருநாள் ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது

அதேபோல் இந்த பாடலை தளபதி விஜய் பாடி இருக்கிறார் என்றும் தளபதி விஜய்யுடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரக்கூடிய Varisu

ராக்ஸ்டார் அனிருத்தும் இணைந்து இந்த ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள் என்றும் இந்த ஒரு பாடல் ஓப்பனிங் பாடல் என்றும் சமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ADVERTISEMENT

வாரிசு திரைப்படத்தின் ஓபனிங் பாடலை விஜய் மற்றும் அனிருத் சேர்ந்து பாடி இருப்பது தளபதி விஜய் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பாடலின் மீதான எதிர்பார்ப்பும்

அனிருத் அவருடைய ரசிகர்கள் மீது இந்த ஒரு பாடல் இந்த மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் இருந்து வருகிறது இந்த ஒரு பாடல் வெளிவந்த

பிறகே மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும் என்பதில் ஆச்சரியமில்லை குறிப்பாக ஆண் ஏற்படக்கூடிய பாடல்கள் எல்லாம் ரசிகர் மத்தியில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் மிகப்பெரிய ஒரு வெற்றி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ADVERTISEMENT