தமிழ் சினிமா செய்திகள்

ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் சிம்புவின் புதிய படம் ஏன்?

STR 48 movie நடிகர் சிம்பு அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் பத்து தல அந்தப் படத்தை
உப்பிலி என் கிருஷ்ணா இயக்கியிருந்தார் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்

படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும்
சிம்பு உடைய நடிப்பு திறமை என்பது அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது

குறிப்பாக சிம்பு அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து கொடுக்கிற வகையில் இரண்டாம் பகுதி அமைந்திருந்தது

இதனை அடுத்து சிம்பு அவருடைய நடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் அவருடைய
சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க கூடிய திரைப்படம் தான்
சிம்பு அவருடைய நாற்பத்தி எட்டாவது திரைப்படம் உருவாகிறது

தல அஜித் விடாமுயற்சி பிடிப்புகள் எப்போது

ADVERTISEMENT

இந்த படத்தை ஏற்கனவே சூப்பர் ஹிட் திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
படத்தை இயக்கியிருந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் சிம்புவின் அடுத்த படத்தை
இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருக்கிறது

அறிவிப்பு வெளியாகி ஒரு சில மாதங்கள் ஆன பிறகும் கூட இன்னும்
இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது
அதற்கு காரணம் நடிகர் சிம்பு ஷூட்டிங் வர மறுத்திருக்கிறார்
அதனால் தான் படப்பிடிப்பு நடத்தவில்லை என்று ஒரு தகவல் காட்டுத் தீயாக பரவி வந்து கொண்டிருக்கிறது

STR 48 movie – ஆரம்பிக்கதா சிம்பு படம்

இந்த நிலையில் தான் அது எல்லாம் உண்மை இல்லை என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது
நடிகர் சிம்பு ஷூட்டிங் வர மறுக்கவில்லை என்றும் சிம்புவின் 48வது திரைப்படத்திற்கான
ப்ரீ ப்ரோடுக்சன் வேலைகள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கின்ற காரணத்தினாலும்

படம்பிடிப்பை சென்னையில் முதல் கட்டமாக நடத்த படக்குழு முடிவு செய்து இருக்கிறார்களாம்
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் சென்னையில் இந்த படத்திற்கான படம்படுப்பு
வேலைகள் நடத்துவதற்கான வேலைகள் ஒருபுறம் நடக்கிறதாம்.

அதை முடித்து அடுத்த கட்ட படம் பிடிப்பு எங்கு நடத்தலாம் எப்போது நடத்தலாம் என்று
பல குழு தொடர்ச்சியாக ஆலோசனை செய்து வருகின்றனவாம்

ADVERTISEMENT

அதனால்தான் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்றும்
இந்த படத்தின் பட்ஜெட் பார்க்கும்போது மிகப்பெரிய ஒரு பட்ஜெட்டாக இருக்கும் என்றும்
சிம்பு இதுவரை நடிக்காத அளவுக்கு மிகப்பெரிய ஒரு பட்ஜெட் என்றும் சொல்லப்படுகிறது

இவ்வளவு பெரிய பட்ஜெட்டை கையில் வைத்துக் கொண்டு தேவையில்லாத அனாவசியமான
செலவுகள் இழுத்து விடக்கூடாது என்று படக்குழுவினர் இயக்குனரும் முடிவு செய்திருக்கின்றனவாம்

அதனால் தான் மிகப் பொறுமையாக படத்திற்கான வேலைகளையும் முழுமையாக முடித்துவிட்டு
படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்தால் மிகக் குறைந்த நாட்களிலேயே விறுவிறுப்பாக மொத்த படம் பிடிப்பையும்
அடுத்தடுத்து முடித்து விட வேண்டும் என்று பல குழு முடிவு செய்து வேலைகள் செய்து வருகின்றனவாம்

மேலும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பொறுத்தவரை இந்த படத்திற்கான படம் பிடிப்பு வேலைகளை
இந்த மாத இறுதியில் நடத்தலாம் என்று முடிவு செய்தாராம் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

ஆனால் இந்த வருடத்திற்குள் இந்த படத்திற்கான ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து
படத்தை வெளியிட்டுக்கு தயார் செய்கின்ற அளவிற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

ADVERTISEMENT

இதன் மூலம் நடிகர் சிம்புதான் ஷூட்டிங் வர மறுக்கிறார் என்று கூறப்பட்டது உண்மைக்கு
புறமான தகவல் என்பது உறுதியாக இருக்கிறது

வெகு விரைவில் படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் ஆரம்பமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT