தமிழ் சினிமா செய்திகள்

ஆரம்பமானது ஜெயம்ரவியின் சைரன்

Siren tamil movie நடிகர் ஜெயம் ரவி அவருடைய நடிப்பில் தற்போது ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிற படம் பொன்னியின் செல்வன் பொண்ணியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி அவருடைய நடிப்பில் உருவாகி வெளியாக காத்துக் கொண்டிருக்கின்ற படம் அகிலன் இதனையடுத்து இயக்குனர் ராஜேஷ் மற்றும் ஜெயம் ரவி இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான முக்கிய அறிவிப்பு படக்குழு அறிவித்திருக்கின்றனர்

சீதா ராமன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை பூமி படத்தை தயாரித்திருந்த ஜெயம் ரவி அவருடைய மாமியார் சுஜாதா தயாரிக்கிறார் இந்த படத்திற்கு சைரன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது

இந்த படத்தில் ஜெயம்ரவி அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் கமிட்டாகி இருக்கின்றனர் அந்தவகையில் ஜெயம்ரவி கீர்த்தி சுரேஷ் அனுபமா பரமேஸ்வரனும் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது

ADVERTISEMENT

இந்த ஒரு படத்திற்கான பூஜை மற்றும் படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்ட இருக்கிறது சைரன் திரைப்படத்தை ஆண்டனி பாக்கியராஜ் இயக்க இருக்கிறார் என்றும்  இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்திருக்கின்றது Siren tamil movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT