தமிழ் சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் நடிகர் தனுஷ்

Dhanush நடிகர் தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அவருடைய மகளான
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்யை விவாகரத்து செய்திருந்தார் இந்த செய்தி சினிமா வட்டாரங்கள் முதல்
அரசியல் பிரபலங்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு விஷயமாக அமைந்திருந்தது.

தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் திரையுலகில்
ஹீரோவாக அறிமுகம் ஆகினார் இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்றது
தனது அண்ணன் செல்வராகவன் உடன் இணைந்து காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ் 

சம்பளத்தை குறைத்த சிம்பு ஏன் தெரியுமா?

இதனை அடுத்து திருடா திருடி படத்தில் மன்மத ராசா என்ற பாடல் மக்கள் மனதில் நீங்காத இடத்தை
பிடித்துக் கொடுத்தது தனுஷ் அவரையும்  மக்கள் மனதில் நிறுத்திக் கொடுத்தது அந்த ஒரு பாடல்

தொடர்ந்து அறிமுகமானதும் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் ஏராளமான விமர்சனங்களையும் சந்தித்தார்
குறிப்பாக அவர் மிகவும் ஒல்லியாக இருந்ததை பல பேருக்கு கிண்டல் செய்து வந்தனர்.
விமர்சனங்கள் எல்லாத்தையும் புறந்தள்ளிவிட்டு சினிமாவில் தான் மிகப்பெரிய ஒரு நட்சத்திரம்
என்பதை நிரூபிப்பின் என்று புதுப்பேட்டை திரைப்படத்தில் செய்து காட்டினார்.

ADVERTISEMENT

அது மட்டுமல்லாமல் ஆடுகளம் திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
விமர்சனம் வைத்தவர் எல்லாருக்கும் பதிலடியாக அந்த ஒரு நிகழ்வு அமைந்திருந்தது

தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களை தொடர்ச்சியாக நடிக்கக்கூடிய
நடிகர்கள் பட்டியலிலும் தனுஷ் இணைந்து இருக்கிறார்.
தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து மாதங்கள் இடைவேளையில் அவருடைய ஒவ்வொரு
படங்கள் வெளியாகி கொண்டு வருகிறது. தமிழ் ,தெலுங்கு, பாலிவுட்,
ஹாலிவுட் என்று பல திரைப்படங்களில் தனுஷ் நடிக்கிறார்.

Dhanush -தனுஷ் இரண்டாவது திருமணம்

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் மகளான
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை நடிகர் தனுஷ் விவாகரத்து செய்திருந்தார் கடந்த 2004 ஆம் ஆண்டு
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது
இவர்களுக்கு லிங்கா யாத்திரை என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தனுஷ் அவரையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரையும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
ஆனால் அது எல்லாம் தோல்வியிலும் முடிந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம் தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் மறுபக்கம் ஐஸ்வர்யா இயக்குனராக
தனது பணியை தொடங்கி இருக்கிறார் அவர் தற்போது லாலா சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்த வருகிறார். Dhanush

ADVERTISEMENT

இந்த நிலையில்  தான் நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீயாக பரவி வருகிறது
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என அவருடைய ரசிகர்கள் அடித்து கூறுகின்றன
ஏனில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தான் சோனியா அகர்வாலை
விவாகரத்து செய்த போது தயவு செய்து மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இரு
என தனுஷ் அட்வைஸ் பண்ணியதாக கூறினார்.

இரண்டாம் திருமணம் வேண்டாம் என அட்வைஸ் செய்த தனுஷ் எப்படி இரண்டாவது திருமணம் செய்வார் என்றும் கூறுகின்றனர் ஆனாலும் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் மறுபுறம் பரவி வரத்தான் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT