தமிழ் சினிமா செய்திகள்

அஜித்தின் Ak 62 வில்லன் இவரா?

AK 62 தல அஜித் அவர்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பின் வருகிற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் துணிவு

இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தில அதிகமாக இருந்து வருகிறது படத்திற்கான புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது

படத்தை உலகம் முழுக்க பார்க்க ரசிகர்கள் பேராவலாக காத்துக் கொண்டிருக்கின்றன தமிழகம் மற்றும்

வருமா வராதா சிக்கலில் வாரிசு

உலக அளவில் அதிக திரையரங்குகளையும் முக்கிய திரையரங்குகளையும் துணிவு திரைப்படம் கைப்பற்றி இருக்கின்றது

ADVERTISEMENT

இதனால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை துணிவு திரைப்படம் ஈட்டும் என்பதில் ஆச்சரியம் இல்லை

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் அவருடைய அடுத்த திரைப்படமான அஜித்தின் 62 ஆவது படம்

ஏ கே 62 இந்தத் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் Ak 62

இந்த படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது

AK 62 Movie

ஏ கே 62 படத்தில் தல அஜித் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது

ADVERTISEMENT

ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா நடித்த சொல்லப்பட்டது அதன் பிறகு திரிஷா இந்த படத்தில் இணைவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் 

தற்போது நயன்தாரா மற்றும் திரிஷா இல்லாமல் இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிக்க வைக்கலாம் என்று பட குழு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஏற்கனவே

காஜல் அகர்வால் உலகநாயகன் கமலஹாசன் அவருடைய இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

விரைவில் இந்த படத்தில் யார் தல அஜித் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது தெரியவரும் அதே போல் இந்த படத்தில் வில்லனாக

நடிகர் அரவிந்த் சாமியை நடிக்க வைக்க விக்னேஷ்வரன் முடிவு செய்திருப்பதாகவும்

ADVERTISEMENT

அதற்கான பேச்சுவார்த்தை எல்லாம் முழு பேச்சில் நடைபெற்று முடிந்திருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது ஏற்கனவே ஒரு பேட்டியில் நடிகனார் அரவிந்த்  சாமி சொல்லும் போது .

நானும் அஜித்தும் நெகட்டிவ் ரோல் என் நடித்தால் நானும் நெகட்டிவ் ரோல் அவரும் நெகட்டிவ் ரோல் நெகட்டிவ் நெகட்டிவ் பாசிட்டிவாக அமையும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறி இருந்தார்  AK 62 Movie

தற்போது அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தின் அரவிந்த்சாமி வில்லனக நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.

மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது

அது மட்டும் அல்லாமல் மாஸ்டர் கைதி விக்ரம் படங்களில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் அவரும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கின்றது

ADVERTISEMENT

விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்புகளை நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்திற்கான படம் பிடிப்பு வேலைகளை எல்லாம் ஜனவரி முதல் வாரத்திலோ அல்லது

இரண்டாம் வாரத்தில் பொங்கல் முடிந்த பிறகு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது இந்த படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாம்  மே மாதத்துக்குள் முடித்து படத்தை

தீபாவளி திருநாள் ஸ்பெஷலாக  வெளியிடவும் படம் குழு முடிவு செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT