தமிழ் சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி மாற்றமா?

Ponniyin Selvan 2 மறைந்த அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கி வெளியாக இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தில் சியான் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்யா லட்சுமி சரத்குமார் ரகுமான் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்

அஜித்தின் துணிவு படத்தின் பிரம்மாண்ட சாதனை

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி வாகை சூடி இருந்தது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்
இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான படம்
எதிர்பார்த்தபடி நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்றிருந்தது வசூலைப் பொறுத்தவரை
இந்த படம் 500 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய ஒரு சாதனையை படைத்தது.

ADVERTISEMENT

 பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவர இன்னும் சில மாதங்களே இருக்கின்ற வேளையில்
படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் பட குழு தற்போது இருந்தே ஈடுபட்டு வருகின்றது.
அதன் முதல் பகுதியாக முதல் பாடல் சம்பந்தப்பட்ட தகவல் தெரிய வந்திருக்கிறது.

வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம்
பாகத்திற்கான முதல் பாடலை வெளியிடப்பட குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த பாடல் அருள்மொழிவர்மன் மற்றும் வானதி ஆகியோருக்கான காதல் பாடல் என்று கூறப்படுகிறது
பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்கான இரண்டாம் பாகம் வெளிவந்தது என்றால் கண்டிப்பாக பொன்னியின் செல்வன்
படத்தின் முதல் பகுதிக்கான வசூலை முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அவ்வளவு பிரம்மாண்டமாக இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது என்றும்
முதல் பாகம் 500 கோடி ரூபாய் உலகம் முழுக்க வசூல் செய்திருந்தது கிட்டத்தட்ட இரண்டாம் பாகம்
அதை முறியடித்து அறநூறு 700 கோடிகள் வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

வருகிறேன் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் பொன்னியின் செல்வன்
இரண்டாம் பாகத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட இருக்கிறது

Ponniyin Selvan 2 – சொன்ன தேதியில்

அதற்காக இந்த படத்தில் நடித்திருக்க கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் இந்த ப்ரோமோஷன்
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது.

இந்த படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் வேற படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும்
ஏப்ரல் மாதம் முதல் இந்த படம் வெளியாகும் தேதி வரை கண்டிப்பாக இந்த படம் சம்பந்தப்பட்ட
பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக படக்குழு சொல்லி இருக்கிறது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு செய்த பிரமோஷன் களை விட
இரண்டாம் பாகத்திற்கு பிரமோஷன் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை பட குழு வருகிற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி
வெளியிடப் போவதாக லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

இருந்தாலும் இந்த திரைப்படம் வெளியாகவில்லை என்றும் இந்தபடத்தை ஏப்ரல் 28ஆம் தேதி இருந்து
ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளிவர கூடும் என்றும் படத்திற்கான பணிகள் இன்னும்
நிறைவடையாமல் இருக்கிறது என்றும் கூறப்பட்ட வந்தது.

ஆனால் இந்த ஒரு தகவலை பட குழு திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது படம் சொன்ன தேதியில்
வெளியாகும் என்று லைக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT