தமிழ் சினிமா செய்திகள்

ஜெய்லர் படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்

jailer movie cast சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகின்ற திரைப்படம் ஜெய்லர்

 இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இந்தப் படத்தை பேஸ்ட் டாக்டர் படங்களை இயக்கி இருந்த நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகின்றார்

ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார் மேலும் இந்தப் படத்தில் நடிகை தமன்னா ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இருக்கின்றனர்

Vijay is Varisu Movie Box office collections

ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கிறார் என்பதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது
அத்தனை தொடர்ந்து மலையாள நடிகர் மோகன்லால் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போவதாகவும் படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது

ADVERTISEMENT

 இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகரான சுனில் ஜெய்லர்  படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம்  அறிவித்திருக்கின்றது 

ஏற்கனவே நடிகர் சுனில் அவருடைய நடிப்பில் அண்மையில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகியிருந்த புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்

jailer movie cast and crew

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த நிலையில் சுனில் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்திருக்கிறார் 

ஜெயிலர் திரைப்படத்தில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மலையாள சூப்பர் ஸ்டார்  மோகன்லால் இணைந்திருந்த வேலைகள் தற்போது தெலுங்கு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார் 

இதனால் ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகிறது என்பது உறுதி ஆகிவிட்டது

ADVERTISEMENT

கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு கொண்டாட்டமாக இருக்கும் அது மட்டுமில்லாமல் jailer movie cast

வியாபார ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய ஒரு வியாபாரத்தை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக முடியும் என்பதில் சந்தேகம் தேவையில்லை

ஏனென்றால் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோகன் லால் சிவராஜ் குமார் சுனில் என்று பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருப்பதால்

இந்த நட்சத்திரங்களை திரையில் பார்ப்பதற்காகவே முதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் என்று ரசிகர்கள் திரையரங்கை நோக்கி அதிக பேர் படையெடுத்து படத்தை பார்ப்பார்கள்

இதனால் படத்தின் முதல் நாள் வசூல் என்பது மிக மிக அதிகமாக இருக்கும் அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய சினிமா பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனை செய்யக்கூடிய படமாக அமையப்போகிறது 

ADVERTISEMENT

அதற்கு காரணம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது

இந்த படத்திற்கான வியாபாரத்தை பல மடங்கு பெருக்கிக் கொடுப்பதற்கான ஒரு யுக்தி என்றே சொல்லலாம் 

ஜெயிலர் திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியாகியிருந்த திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார்

 திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் மிகக் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டு இருந்தது 

அதற்கு பதிலடியாக ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் எப்படியாவது மிகச்சிறந்த ஒரு வெற்றி திரைப்படமாக கொடுப்பார் என்று

ADVERTISEMENT

ரசிகர்கள் அனைவரும் பேராவலாக காத்துக் கொண்டிருக்கின்றன 

இதனாலயும் படத்தின் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது

ஏற்கனவே நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய படங்களுக்கு ரசிகர் மத்திகள் நல்ல வரவேற்பு பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT