தமிழ் சினிமா செய்திகள்

பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்த பிரணிதா

Pranitha தென்னிந்தியா சினிமாவின் நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் பிரணிதா

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட சில மொழி படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் உதயன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அறிமுகமான குறுகிய காலத்திலேயே சகுனி திரைப்படத்தில் நடித்தார்.

மேலாடையை கீழே விட்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி

அந்தத் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் நல்ல ஒரு அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

ADVERTISEMENT

அதற்கு அடுத்து சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம்

ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் பிரணிதா சுபாஷ்.

இவருக்கு திருமணம் நடைபெற்ற முடிந்து விட்டது இவருக்கு ஒரு குழந்தை இருக்கின்றது இந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில்.

அவ்வப்போது மிக ஆக்டிவாக செயல்படுவார் அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறது

அப்படிப்பட்ட சில புகைப்படங்களை மிகவும் ஸ்டைலிஷ் ஆக வெளியிட்டு இருக்கிறார்  Pranitha

ADVERTISEMENT
Pranitha

அவர் இளம் பச்சை நிறம் கொண்ட ஒரு சட்டையும் வெள்ளை நிறம் கொண்ட பேன்ட் போட்டு இருக்கிறார்.

Actress Pranitha

இந்த உடை அவருக்கு மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது 

Pranitha subhash

அந்தப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் அந்த புகைப்படங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் இவ்வளவு ஸ்லிம்மாக இவ்வளவு ஸ்டைலிஷ்ஷாக கிளாமராகவும் இருக்கிறாரே பரணிதா என்று ரசிகர்கள் ஒரு புறம் புகழ்ந்தும் வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT