தமிழ் சினிமா செய்திகள்

மேலாடையை கீழே விட்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி

Aishwarya lekshmi தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் வளர்ந்து வரக்கூடிய நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி விஷால் நடித்திருந்த ஆக்சன் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் அதன் பின்பு ஜகமே தந்திரம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்

சூர்யா 42 முடியும் தருவாயில் இருக்கிறது

ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் மற்றும் கட்டாக் குஸ்தி இரண்டு படங்களும் ரசிகர் மத்தியில் அமோகமான வரவருப்பை பெற்று இருந்தது.

ADVERTISEMENT

விரைவில் வருகிற ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

 இந்த நிலையில் இவருடைய படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைவதால் இவர் அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக கமிட்டாகி கொண்டு வருகிறார்.

அதே வேளையில் ஐஸ்வர்யா லட்சுமி கட்டா  குஸ்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ ஆரம்பித்திருக்கிறார்.

இந்த நிலைகள் தான் அனைவருக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஐஸ்வர்யா லட்சுமி அவருடைய சோசியல் மீடியாவில்.

பொதுவாகவே ஐஸ்வர்யா லட்சுமி புகைப்படங்கள் அவர் சோசியல் மீடியாவின் வெளியிடும் போது அவருடைய புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ADVERTISEMENT

அந்த வகையில் தான் கிளாமரான சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐஸ்வர்யா லட்சுமி – aishwarya lekshmi

ஏற்கனவே கடந்த வாரம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் அவருடைய புகைப்படத்தை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார் இதனைப் பார்த்தால் ரசிகர்கள் பலரும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி இருந்தனர்.

ஆனால் நாங்கள் நண்பர்கள்தான் நாங்கள் காதலிக்கவில்லை நட்பு மட்டுமே என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இவர் வெளியிட்டிருக்கின்ற புகைப்படம் மிகவும் கிளாமராக இருக்கின்றது ஒரு புகைப்படத்தில் தன்னுடைய தொடையில் ஒரு கையை கன்னத்தில் சாய்த்து வைத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

aishwarya lekshmi

 அதன் பிறகு இன்னொரு புகைப்படத்தில் தன்னுடைய முழங்கால் மேல் கையை வைத்து இன்னொரு கையை காதில் வைத்து தரையை பார்ப்பது போல் இன்னும் ஒரு புகைப்படத்தையும் அதற்கடுத்ததாக

ADVERTISEMENT
aishwarya lekshmi photo

இரண்டு கால்களையும் லேசாக நீட்டி காலுக்கு நடுவில் தன்னுடைய கையை வைத்து இன்னொரு இன்னொரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்

Aishwarya lekshmi New Photo

கடைசியாக இன்னொரு புகைப்படத்தை கையை முழங்காலில் வைத்து சாய்ந்து பார்ப்பது போல் தாராளம் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி

aishwarya lekshmi gallery

இந்தப் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது

actress aishwarya lekshmihd images

தற்போது வரை இந்த புகைப்படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் 2 லட்சத்து 97 ஆயிரத்து 500 லைக்குகளுக்கு  மேல் குவித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT