தமிழ் சினிமா

சங்கர் சூர்யா இணைந்த வேள்பாரி

suriya upcoming movie சூர்யா அவருடைய நடிப்பில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா அவரே தயாரித்து நடிக்க கூடிய வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது

இதனை தொடர்ந்து சூர்யா அவருடைய நாற்பத்தி இரண்டாவது படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார்

திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கிறது படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளிவந்தது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

தொடர்ந்து சூர்யா மற்றும் இயக்குனர் சங்கர் இணைய போவதாக தகவல் கிடைத்திருக்கிறது

அஜித்தின் 62வது படத்தின் வில்லன் இவரா

ADVERTISEMENT

ஷங்கர் தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஏற்கனவே தெலுங்கில் ராம் சரண் தேஜா நடிக்கக்கூடிய படத்தையும் இயக்கி வருகிறார்

அந்த படத்திற்கு சிட்டிசன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது

இந்த நிலையில்தான் சூர்யா மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் எழுத்தாளர் மற்றும் மக்களவை உறுப்பினருமான வெங்கடேசன் எழுதியவேள்பாரி என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு

அந்த திரைக் கதையை படமாக எடுக்க சூரிய மற்றும் சங்கர் கூட்டணி முடிவு செய்திருப்பதாகவும் suriya upcoming movie

பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களுக்கு அரசியல் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்கும் என்றும் பொன்னியின் செல்வன் டீசர் டிரெய்லரை நல்ல வரவேற்பு ரசிகர் மத்தியில் இருக்கிறது என்பதால்

ADVERTISEMENT

வரலாற்று பின்னணி கொண்ட கதையை எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் இந்த படத்துக்கான பட்ஜெட் என்பது பல கோடி ரூபாயை தாண்டும் என்றும் கூறப்படுகிறது

இந்தப் படத்திற்கான கதை களத்தை சுவாரசிய படுத்துவதற்கான வேலைகளும் கதையை மெருகூட்டி ரசிகர்களுக்கு விரும்பும்படி அமைப்பதற்கான வேலைகள் பின்னணியில் நடந்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது

இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் என்றும் அடித்துச் செல்லப்படுகிறது தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அவருடைய 42வது திரைப்படத்தில் அந்த திரைப்படத்தை முடித்த பிறகு சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்

அந்த திரைப்படத்தின் முடித்த பிறகு இந்த வேள்பாரி திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கின்றது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT