தமிழ் சினிமா

தல அஜித் துணிவு ரிலீஸ் தேதி

Thunivu தல அஜித் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் துணிவு இந்த படத்தை ஹெச் வினோத் இயக்கியிருக்கிறார் இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்

இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது ஏற்கனவே துணிவு திரைப்படத்திற்கான பாடல்கள் படத்திற்கான ட்ரெய்லர் இன்று வெளிவந்து ரசிகர் மத்தில நல்ல அமோகமான ஒரு வரவேற்பை பெற்று வருகின்றது

வாரிசு படத்தின் ட்ரைலர்

இந்தப் படத்தில் தல அஜித் அவர்கள் ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தை ஏற்ற நடை திறப்பது என்பதை ட்ரெய்லரை பார்க்கும்போதே நம்மால் கூறப்படுகிறது

அதே போல் துணிவு படத்திற்கான ரன்னிங் டைம் என்று பார்க்கும் பொழுது இரண்டு மணி நேரம் இருபத்தி ஆறு நிமிடங்கள் என்றும் சென்சார் ரிபோட்டில் துணிவு திரைப்படத்திற்கு யுஏ சர்டிபிகேட் கிடைத்திருக்கின்றது

ADVERTISEMENT

மேலும் துணிவு திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி எதுவாக இருக்கும் என்று பார்க்கும் பொழுது ஜனவரி 12ஆம் தேதி வியாழக்கிழமை வெளிவரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் Thunivu

தற்போது வருகிற ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை வழியாக வாய்ப்பிருப்பதாகவும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒறே தேதியில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT