தமிழ் சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் ட்ரைலர்

varisu தளபதி விஜய் அவருடைய நடிப்பில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வருகின்ற திரைப்படம் 

வாரிசு இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் எல்லாம் நடிகர் விஜய் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது

துணிவு ஹீரோவும் வில்லனும் அஜித்

வாரிசு திரைப்படத்தில் தளபதிவிஜய் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மேலும் இந்த ஒரு திரைப்படத்தில் யோகி பாபு பிரபு சரத்குமார் சாம் பிரகாஷ்ராஜ் ஸ்ரீகாந்த் ஜெயசுதா குஷ்பூ சங்கீதா கிரிஷ்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து இருக்கின்றனர்

இந்த வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார் படத்திற்கான பாடல்கள் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று இருக்கின்றது varisu

ADVERTISEMENT

வாரிசு திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது இந்தப் படத்தை வருகிற பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக படக்குழு ஜனவரி மாதம் வெளியிட போவதாக ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற நிலையில்

தற்போது வாரிசு திரைப்படத்திற்கான  ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் 

தற்போது வாரிசு திரைப்படத்திற்கான ட்ரெய்லர்  வழியாக இருக்கிறது தற்போது இந்த ட்ரெய்லர் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது

இதோ அந்த ட்ரெய்லர் 

varisu trailer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT