தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் மதுராந்தகத் தேவர் ஆழ்வார்க்கடியான் போஸ்டர்

ponniyin selvan தமிழ் சினிமாவின் பெயர்போன இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் இவருடைய இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்

இந்த ஒரு பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரபல நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான முதல் பாகத்தை படக்குழு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கின்றது 

இரண்டு பாகங்களாக வெளி வரும் விடுதலை

ponniyin selvan சீயான் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி த்ரிஷா ஐஸ்வர்யாராய் ஜெயராமன் சரத்குமார் பார்த்திபன் பிரகாஷ்ராஜ் கிஷோர் நிழல்கள் ரவி ரியாகான் லால் மோகன் ராமன் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான டீசர் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே சொல்லலாம் மீண்டும்

பொன்னியின் செல்வன் படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்பையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்தவகையில் படத்திற்கான ட்ரெய்லரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை படக்குழு அறிவித்திருக்கிறது

அந்தவகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ட்ரெய்லரை வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி படக்குழு வெளியிடப் போவதாகவும் டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் சென்னையில் இருக்கக்கூடிய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் படக்குழு நடத்த முடிவு செய்திருப்பதாகவும்

அதேபோல் பொன்னியின் செல்வன் திரைக்கதையில் மிக முக்கியமாக மன்னர்களாக இருந்த சின்ன பழுவேட்டரையர் மற்றும் பெரிய பழுவேட்டரையர் ஆகியோருக்கான முதல் போஸ்டரை பொன்னியின் செல்வன் படக்குழுவை வெளியிட்டிருக்கின்றது

ponniyin selvan சரத்குமார் மற்றும் பார்த்திபன் இடம் இடம்பெற்றிருந்தன இந்த நிலையில் இன்றும் படக்குழு அதிரடியாக ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றது

ADVERTISEMENT

அதில் மதுராந்தகவேவறாக ரகுமான் நடிக்கிறார் என்றும் சுந்தரசோழன் ஆக பிரசாந்த் நடிக்கிறார் என்றும் செம்பியன்மாதேவி ஆக ஜெயசித்ரா நடிக்கிறார் என்றும் நடிகர் ஜெயராமன் ஆழ்வார்க்கடியான் படக்குழு அறிவித்திருக்கிறது 

நாளைய தினம் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ட்ரைலர் லான்ச் நடக்க இருக்கிறது

விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT