தமிழ் சினிமா

துணிவு பட சில்லா சில்லா பாடல் வெளியீடு

thunivu தல அஜித் அவர்கள் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாக்கி வருகிறார் திரைப்படம் துணிவு இந்த படத்தை வினோத் இயக்குகிறார் இந்த படத்தை போனிக்கும்போது தயாரிக்கிறார்.

இந்த ஒரு படத்திற்கான படம் பிடிப்பு பணிகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தற்போது துணிவு திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகள் நடைபெற்ற வருகிறது

லவ் டுடே ஓடிடியில் வெளியீடு

டப்பிங் வேலையை ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்க கூடிய நடிகர்கள் எல்லாம் முழுமை செய்து வருகின்றனர்

அந்த வகையில் தல அஜித் அவர்கள் அவருக்கான டப்பிங் பணியை அண்மையில் நிறைவு செய்தார்

ADVERTISEMENT

அதற்கான புகைப்படங்களையும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது இந்த ஒரு thunivu

துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரன் இசையமைக்கிறார் இந்த படத்திற்கான முதல் பாடல் சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது

இந்த படத்திற்கான முதல் பாடலை பாடல் ஆசிரியர் வைசாக் எழுதி இருக்கிறார் இந்த ஒரு பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடி இருக்கிறார் இந்த ஒரு பாடல் thunivu

thunivu movie

தல அஜித் அவருடைய முந்தைய திரைப்படங்களான தீனா திரைப்படத்தில் இருக்கக்கூடிய வத்திக்குச்சி வத்திக்காதடா பாடல் போலவும் அதே போல் வேதாளம் திரைப்படத்தில் இருக்கக்கூடிய ஆலுமா டோலுமா பாடல் போடவும் இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்தப் பாடல் தல அஜித் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் அதேபோல் இந்தப் பாடலை பாடிய அனிருத் அவருக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்து விட்டதாகவும்

ADVERTISEMENT

பாடல் எழுதிய வரிசாக் அவரை மிகவும் அனிருத் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது இந்த பாடல் மிகப்பெரிய ஒரு விருந்தாக ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது இந்த நிலையில்

அண்மையில் இந்த பாடல் பதிவு செய்து முடிக்கப்பட்டு இந்த பாடலுக்கான படம் பிடிப்பு வேலைகளை கிட்டத்தட்ட முடிந்திருக்கின்றது

இந்தப் பாடலுக்கான படலை பொறுத்தவரை கல்யாண் மாஸ்டர் என்பவர் இந்த பாடலுக்கான நடனத்தை அமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது இந்த பாடல் ரசிகர் மத்தியில்

வேற லெவலில் ஒரு பெரிய ஹிட் அடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது  இந்த ஆண்டு பொங்கல் ரேசில் மிகப்பெரிய ஒரு வெற்றி வகையை சூடும் என்றும் கூறப்படுகிறது thunivu movie

அதற்கு காரணம் அஜித்திற்கு அசத்தலாக ஒர்க் அவுட் ஆகக்கூடிய நெகட்டிவ்ரோல் எடுத்து பண்ணியிருக்கிறார் என்பதால் பத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது

ADVERTISEMENT

அதேபோல் துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய சில்லா சில்லா என்ற பாடலை படக்குழு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றன என்ற தகவல் கிடைத்திருக்கின்றன  thunivu movie

கூடிய விரைவில் படத்துடைய இசையமைப்பாளர் ஜிப்ரனிடமிருந்து ஒரு தகவலை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT