தமிழ் சினிமா

அஜித்தின் 62வது படத்தின் வில்லன் இவரா

AK 62தல அஜித்தின் நடிப் பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது தல அஜித் அவருடைய நடிப்பில் ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை வினோத் இயக்குகிறார்   

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் படத்திற்கான பாடல்களை வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது

தளபதி 67 படத்தில் நடிக்கிறாரா யோகிபாபு

படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பை பாங்காக் நாட்டில் படக்குழு நடத்த முடிவு செய்திருக்கின்றனர் அங்கு கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேல் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது வருகிற செப்டம்பர் 20ஆம் தேதிக்கு மேல் 24ஆம் தேதி படக்குழு வெளிநாடு செல்ல இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்திருக்கிறது AK 62

இதனைத் தொடர்ந்து தல அஜித் மட்டுமில்லை கூட்டணியில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் இயக்கிய ஏகே 62 இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்

ADVERTISEMENT

இந்தப் படத்தில் தல அஜித் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார் என்றும் அது சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது AK 62

ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார் சமந்தா நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் தகவல் கிடைத்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT