தமிழ் சினிமா செய்திகள்

சர்தார் படத்தின் அதிரடி அறிவிப்பு

sardar நடிகர் கார்த்தி அவருடைய நடிப்பில் கடைசியாக வெறும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த ஒரு படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரித்திருந்தார்

இந்த படத்தை கொம்பன் திரைப்படத்தை இயக்கிய முத்தையா இயக்கி இருந்தார் கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் விருமன் திரைப்படம் இரண்டாவது முறையாக உருவாகியிருந்தது 

இந்த ஒரு படத்தில் கார்த்தி அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் அவரின் மகன் அதிதி இணைந்து நடித்திருந்தார் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்

ரசிகர்களுக்கு பல்பு கொடுத்த அஜித்

படத்திற்கு நல்ல வரவேற்பும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் இந்த ஒரு படத்திற்கு கிடைத்தது இந்த புகைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்டிருக்கிறது  sardar

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து கார்த்தி விக்ரம் ஜெயம் ரவி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இருக்கக்கூடிய திரைப்படம்

பொண்ணியின் செல்வன் இந்த ஒரு திரைப்படத்தை வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி இந்த மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றனர் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் சர்தார் இயக்குனர் மீது ஏற்கனவே

sardar movie

இரும்புத்திரை ஹீரோ ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் இந்த நிலையில் கார்த்தியுடன் முதன்முறையாக இணைந்து திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரொசிஷா விஜயன்  ராசி கண்ணா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்

மேலும் இந்த படத்தில் சிம்ரன் சஹானா வாசுதேவன்லைலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர் இந்த ஒரு திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

ADVERTISEMENT

சர்தார் திரைப்படத்தில் கார்த்தி அப்பா மகன் ஆகிய இரண்டு விதமான கேரக்டரில் நடிக்கிறார் இந்த ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார்

ஏற்கனவே நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று சிறுத்தை ஆகிய திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது sardar movie

இந்த ஒரு படத்தை வருகிற தீபாவளி திருநாளாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றனர் ஏற்கனவே வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது அதேபோல்

சர்தார் திரைப்படத்திற்கான தமிழ்நாடு தியேட்டர் இக்காள் ரைட்ஸை வாங்கி இருக்கக்கூடிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை கொடுத்திருக்கிறது

அதன்படி பார்த்தால் திரைப்படத்திற்கான முதல் பாடல் மட்டும் டீசரை விரைவில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூடிய விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய போவதாக அறிவித்திருக்கிறது

ADVERTISEMENT

இந்த படம் தீபாவளி திருநாள் ஸ்பெஷலாக வெளியாகிறது என்பதால் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT