தமிழ் சினிமா செய்திகள்

யாஷிகாவின் கிளாமர் வண்ணமயமாக பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்

yashika anand நடிகை யாஷிகாவின் கிளாமர் வண்ணமயமாக பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம்
கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு நாயகி யாஷிகா ஆனந்த்
இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அடல்ட் பட கதாநாயகி என்ற பெயர் எடுத்தார்.

அந்த படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும்
இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

டாப்ஸி அணிந்திருந்த ஆடம்பரமான அணிகலன் சர்ச்சையை உருவாக்கியது

ஏற்கனவே நடிகை யாஷிகா ஆனந்த் அவருக்கு கார் விபத்து ஏற்பட்டு உயிர் போகும் நிலையில் இருந்தார்
ஒரு வழியாக அந்த விபத்திற்கு பின் மீண்டும் வந்தார் விபத்து நடைபெற்ற போது
முதுகு கை காலில் உடலில் பல்வேறு இடங்களில் அடிப்பட்டு மருத்துவமனையில்
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார்
மேலும் அந்த ஒரு விபத்தில் இவருடைய தோழி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அந்த ஒரு கொடூரமான சம்பவங்களிலிருந்து மீண்டும் வந்து
துறையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்றி கொடுத்தார்
கிட்டத்தட்ட 90 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து விளையாடினார்
அப்போதும் ரசிகர் மனதை கவர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

யாஷிகா ஆனந்த் அவருடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் கிளாமர் வீடியோக்களை
பார்ப்பதற்கு என்று சமூக வலைதளங்களில் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது.

yashika aannand
yashika aannand


அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கின்ற வகையில் தற்போது யாஷிகா ஆனந்த்
ஸ்கின் கலர் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.

yashika aannand bikini
yashika aannand


ஸ்கின் கலர் இருக்கக்கூடிய உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார்
இந்த ஒவ்வொரு புகைப்படங்களும் தற்போது ரசிகர் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

actress yashika aannand
yashikaaannand

நடிகை யாஷிகா ஆனந்த் ஒருபுறம் சினிமாவில் பிசியாக இருந்தாலும்
மறுபுறம் சோசியல் மீடியாவில் அதிகமாக ஆக்டிவாக செயல்படக்கூடியவர்
அதனால் தான் இவர் புகைப்படங்களோ புகைப்படங்களும் வீடியோக்களும்
வெளி வந்தால் லைக்கள் அதிக அளவில் பெருகின்றது. yashika Anand

yashika aannand hot video
yashika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT