தமிழ் சினிமா செய்திகள்

டாப்ஸி அணிந்திருந்த ஆடம்பரமான அணிகலன் சர்ச்சையை உருவாக்கியது

taapsee பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை டாப்ஸி
இவர் தமிழில் ஆடுகளம் திரைப்படம் மூலம் தனுசுக்கு ஜோடியாக நடித்து
ரசிகர் மத்தியில் நல்ல வர வெறுப்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார்.
அந்த வகையில் தான் இவர் தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் மிக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய நடிகை என்று சொல்லலாம்
தமிழில் இவர் அந்த அளவிற்கு பிரபலமான நடிகை இல்லை என்றாலும்
இவர் பாலிவுட்டில் டாப் நடிகை தான் அதிக சம்பளம் வாங்கக்கூடிய
முன்னணி நடிகைகளின் இவரும் முக்கியமானவர்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார்

டாப்ஸி நடிகர் ஜெயம் ரவி நடிக்கக்கூடிய ஜன கண மன என்கிற திரைப்படத்தில்
ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது நடித்த வருகிறார்.
அது மட்டுமல்லாமல் ஹிந்தியில் டங்கி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்
அது போக இன்னும் பல படங்களில் கமிட்டாய் இருக்கிறார்.

குறிப்பாக நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற
கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய நடிகை முக்கியமான நடிகையாகவும்
மிகப் பிரபல மற்றும் பிசியான நடிகையாக வலம் வரக் கூடியவர் டாப்ஸி
சமீபத்தில் முன்பு இல் நடைபெற்ற ரேஷன் ஷோவில் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

அங்கு தான் சர்ச்சையும் விமர்சனமும் அதிக அளவில் ஆரம்பமாகி
இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது நடிகை டாப்ஸியை

Taapsee Pannu hot Photos
actress Taapsee Pannu

பேசன் சார்பில் ரோம்ப் வாக் செய்து காட்டிய அசத்திய நடிகையாக இருந்தாலும்
உள்ளாடை அணியாமல் ஆடம்பரமான அணிகலன் அணிந்து வந்து
அனைவரையும் ஆச்சரிய படவும் அதிர்ச்சி அடையவும் வைத்திருந்தார் டாப்ஸி
இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் இன்னொரு நிகழ்வு டாப்ஸியின்
வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக வைரல் ஆகியதோடு மட்டும் நிற்கவில்லை 

taapsee

அவர் அணிந்திருந்த ஆடம்பரமான அணிகலன் சர்ச்சையை உருவாக்கியது
ஃபேஷன் ஷோவிற்கு உள்ளாடை அணியாமல் உடை உடுத்தி வந்ததும்.

Taapsee Pannu Swimwear and Bikini Photos,
TaapseePannu


அவர் அணிந்து வந்த நெக்லஸ் அதில் கடவுள் லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது
கவர்ச்சி உடை அணிந்து கொண்டு இப்படி கடவுளின் உருவம் பொறித்த நகையுடன் ரோம்ப் வாக் வந்தது
கடவுளை அவமதிக்கும் செயல் என்று நடிகையாக இருந்து கொண்டு
இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளலாமா என்று
சமூக வலைதளங்களில் நடிகை டாப்ஸி அவருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

Taapsee-Pannu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT