தமிழ் சினிமா செய்திகள்

துணிவு படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியீடு

Thunivu OTT Release தல அஜித் அவர்கள் நடிப்பில் பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளி வந்திருந்த திரைப்படத் துணிவு

இந்த துணிவு திரைப்படத்தை எதிர்பார்த்தது ரசிகர்கள் பலரும் பெறாமல் காத்திருந்தனர்.

துணிவு திரைப்படம் தமிழக முழுக்க கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீத தியேட்டர்களையும் அது மட்டும் அல்லாமல்,
பல முக்கிய மெயின்ஸ்கிரீன் தியேட்டர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டது துணிவு திரைப்படம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தனுஷின் 50வது படம்

அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அதிக திரையரங்கை துணிவு படம் தக்க வைத்ததால்,
படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது அதேபோல் படத்தின் வசூல் அதிகரித்து இருந்தது. 

ADVERTISEMENT

பொதுவாகவே அஜித் நடித்து வெளிவரக்கூடிய திரைப்படம் வெளிவந்தால் முதல் மூன்று நாட்களுக்கு திரையரங்கம் திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கும்.

Thunivu OTT Release- அஜித்

Thunivu OTT Release அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் கிங் ஆப்  ஓப்பனிங் என்று வர்ணிக்கப்படுபவர் தல அஜித். 

மீண்டும் தான் ஒரு  கிங் ஆப் ஓபனிங் என்பதை அஜித் அதிரடியாக நிரூபித்து காட்டியிருக்கிறார்.
அந்த வகையில் துணிவு திரைப்படத்தை பொருத்தவரை முதல் நாள் வசூல் என்பது 24.59 கோடியாகவும்,

அதேபோல் துணிவு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது இதனால் பல ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கில் துணிவு திரைப்படத்தை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் துணிவு திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருக்கும் நிலையில்
கண்டிப்பாக, மேலும் அதிக வசூலை தமிழகத்தில் துணிவு திரைப்படம் வாரி குவிக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை.

ADVERTISEMENT

மேலும் உலக வசூலிலும் அஜித்தின் துணிவு வாரிசு  படத்தின் வசூலை விட அதிகமாக முந்தி  செல்கிறது 

முதல் நாள் துணிவு திரைப்படத்தின் மொத்த உலக வசூல் என்று பார்க்கும் பொழுது முதல் நாள் மட்டுமே 50.20 கோடி ரூபாய் செய்திருக்கிறது

பொங்கல் திருநாள்  ஸ்பெஷலாக வெளியான 2 திரைப்படங்களின் வசூல்  ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  துணிவு திரைப்படம் வெற்றிவாகை சூடுகின்றது 

துணிவு நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில்

Thunivu OTT Release அதே வேலையில் தான் துணிவு திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப் போவதாக தகவல் கிடைத்திருக்கிறது
துணிவு திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்யை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது

வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் துணிவு திரைப்படத்தை வெளியிடப் போவதாக, நெட்பிக்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும்.

ADVERTISEMENT

மிக விரைவில் அது சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவர அதிக வாய்ப்பு உள்ளது.

துணிவு திரைப்படத்தை வினோத் இயக்கியிருக்கிறார் போனி கபூர்  இந்த படத்தை தயாரித்திருக்கிறார்

மேலும் இந்த படத்தில் அஜித் மஞ்சு வாரியார் ஜான் கொகன் சமுத்திரக்கனி ஜி .எம் .சுந்தர் மகாநதி சங்கர்
பிரேம் பகவதி பெருமாள் மோகனசுந்தரம் வீரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் 

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT