தமிழ் சினிமா செய்திகள்

கேரள ஸ்டைலில் ஜான்வி கபூர் ப்பா!

Janhvi Kapoor தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகச் சிறந்த நடிகையாகவும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உடைய நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி

ஸ்ரீதேவியை தயாரிப்பாளரான  போனி கபூர் காதலித்து  திருமணம் செய்து கொண்டார் போனி கபூர் ஏற்கனவே தமிழில் நடிகர் அஜித் அவர்களை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரித்திருக்கிறார்

அரண்மனை 4ம் பாகம் வருகிறது

நேர்கொண்ட பார்வை  வலிமை கடைசியாக தற்போது கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளி வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற துணிவு ஆகிய படங்களை போனி கபூர்தான் தயாரித்திருக்கிறார் 

ஸ்ரீதேவி மற்றும் போனிக் கபூர் தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளன அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்

ADVERTISEMENT

ஜான்வி கபூர் -Janhvi Kapoor

தடாக், கோஸ்ட் ஸ்டோரீஸ்,  தி கார்கில் கேர்ள், ருசி, குட் லக் ஜெர்ரி,  மிலி, பாவல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜான்வி கபூர்

சமூக  வலைதளங்களில் அவ்வப்போது நடிகை ஜான்வி கபூர் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்

நடிகை ஜான்வி கபூர் ஏற்கனவே மராட்டிய முதல்வரின் பேரனான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக ஏற்கனவே பாலிவுட் சினிமா செய்திகள் எல்லாம் வெளியாக இருந்தது  

அப்போ பொது நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுருக்ககூடிய வித்தியாசமான விதவிதமான ஹாட்டான புகைப்படங்கள் ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதேசமயம் லைக்குகளையும் குவித்து வருகிறது.

 அந்த வகையில் தற்போது ஜில்லுனு ஜான்விகபூர் தண்ணீருக்குள் கேரளா ஸ்டைலில் வெள்ளை நிற சேலையில்  மஞ்சள் நிற பார்டர் இருக்கக்கூடிய சேலையுடன் தண்ணீருக்குள் நின்றபடி கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்

ADVERTISEMENT
janhvi kapoor new stills

அது மட்டும் இல்லாமல் மற்றொரு புகைப்படம் ஜான்வி கபூர்  ஒரு கையில் சேலையை தூக்கிப் பிடித்திருப்பது போல் நீர் வீழ்ச்சி போல்  சேலையிலிருந்து நீர் வடிவது போலவும்

மிகக் கிளாமராக இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து லைக் குவித்து வருகின்றன

janhvi kapoor images

ஜான்வி கபூரின் இந்த கிளாமரான புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதே சமயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT