தமிழ் சினிமா செய்திகள்

அஜித் 62 பற்றி பரவும் புதிய சர்ச்சை ?

AK62 AK63 தல அஜித் அவர்கள் நடிப்பில் பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக கடந்த
ஜனவரி 11ஆம் தேதி வெளி வந்திருந்த திரைப்படத் துணிவு.

இந்த துணிவு திரைப்படத்தை எதிர்பார்த்து  ரசிகர்கள் பலரும்  காத்திருந்தனர்.

துணிவு திரைப்படம் தமிழக முழுக்க கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீத தியேட்டர்களையும் அது மட்டும் அல்லாமல் பல முக்கிய மெயின்ஸ்கிரீன் தியேட்டர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டது துணிவு திரைப்படம்

பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்த பிரணிதா

அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அதிக திரையரங்கை துணிவு படம் தக்க வைத்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது அதேபோல் படத்தின் வசூல் அதிகரித்து இருந்தது 

ADVERTISEMENT

பொதுவாகவே அஜித் நடித்து வெளிவரக்கூடிய திரைப்படம் வெளிவந்தால் முதல் மூன்று நாட்களுக்கு திரையரங்கம் திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கும்

துணிவு – AK62 AK63

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் கிங் ஆப்  ஓப்பனிங் என்று வர்ணிக்கப்படுபவர் தல அஜித் 

மீண்டும் தான் ஒரு  கிங் ஆப் ஓபனிங் என்பதை அஜித் அதிரடியாக நிரூபித்து காட்டியிருக்கிறார் 

அதேபோல் துணிவு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது இதனால் பல ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கில் துணிவு திரைப்படத்தை பார்க்க படையெடுத்து வருகின்றனர்

ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் துணிவு திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருக்கும்.

ADVERTISEMENT

அதே வேலையில் தான் துணிவு திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப் போவதாக தகவல் கிடைத்திருக்கிறது துணிவு திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்யை netflix நிறுவனம் மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் துணிவு திரைப்படத்தை வெளியிடப் போவதாக நெட்பிக்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் 

மிக விரைவில் அது சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவர அதிக வாய்ப்பு உள்ளது 

துணிவு திரைப்படத்தை வினோத் இயக்கியிருக்கிறார் போனி கபூர்  இந்த படத்தை தயாரித்திருக்கிறார்

மேலும் இந்த படத்தில் அஜித் மஞ்சு வாரியார் ஜான் கொகன் சமுத்திரக்கனி ஜி .எம் .சுந்தர் மகாநதி சங்கர் பிரேம் பகவதி பெருமாள் மோகனசுந்தரம் வீரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் 

ADVERTISEMENT

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார் 

AK 62

இதனை அடுத்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாகவும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும். 

படத்திற்கு அனிருத் இசை அமைக்க போவதாக கடந்த மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது 

ஆனால் கடந்த சில நாட்களாகவே அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்றும் விக்னேஷ் சிவன் அவருக்கும் அஜித்திற்கும் திரைக்கதையில் ஒத்துவரவில்லை என்றும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது நான் வரை அஜித்தின் 62 வது திரைப்படத்திற்கான படம்பிடிப்பு கூட ஆரம்பிக்கப்படவில்லை அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

 இதனுடைய இந்த படம் குறித்து கடந்த சில நாட்களாகவே இப்படியும் புதுவிதமான சர்ச்சை நிலவி வருகிறது

 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனர் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.

அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக விஷ்ணுவரதன் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து பில்லா ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AK 63

அதுமட்டுமல்லாமல் அஜித்தின் 63 வது படத்தை இயக்குனர் அட்லி இயக்கப் போகிறார் என்றும் மற்றொரு தகவல் பரவி வருகிறது.

ADVERTISEMENT

இயக்குனர் அட்லி ஏற்கனவே விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்

ஆனால் அஜித் மற்றும் அட்லி கூட்டணி உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

யாரோ ஒரு சிலர் வேண்டுமென்றே அஜித் படம் சம்பந்தப்பட்ட அடுத்த அடுத்த தகவல்களை இவ்வாறு தவறாக பரவ விடுகின்றனர் சமூக வலைதளங்களில் என்றும் கூறுகிறார்கள் 

இது எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியாக இன்னும் ஒரு சில தினங்களுக்குள் விக்னேஷ் சிவன் அஜித் படம் குறித்த அப்டேட் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

அதுவரை இவ்வாறு போலியான சில தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது

ADVERTISEMENT

 மேலும் அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் தான்  இயக்கப் போகிறார் என்பதை மீண்டும்

விக்னேஷ் சிவனும் லைக்கா  ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT