தமிழ் சினிமா

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்

captain miller தனுஷ் அவருடைய நடிப்பில் தற்போது உருவாகிய வருகின்ற திரைப்படம் கேப்டன் மில்லர் இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் 

என்னிடம் தவறு செய்ய நினைத்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் கீர்த்தி சுரேஷ் அதிரடி

மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்திருக்கிறது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது பல நட்சத்திர பட்டாளங்களும் இணைந்து இருந்த வேலையில்

தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பாய் மேலும் அதிகரிக்கிறது

ADVERTISEMENT

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை கன்னட மொழியில் வெளியிடுவதற்கும் நல்ல வசூலை ஈட்டுவருக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது captain miller

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார்  இசையமைக்கிறார் 

இந்த படத்தைப் பொறுத்தவரை 1930 to 40 காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று பின்னணியும் கற்பனையும் கலந்து உருவாக்கப்படுகின்ற திரைப்படம் என்ற தகவல் கிடைத்திருக்கிறது

captain miller இந்த படத்தை படக்குழுவினர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்திருக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT