தமிழ் சினிமா செய்திகள்

என்னிடம் தவறு செய்ய நினைத்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் கீர்த்தி சுரேஷ் அதிரடி

keerthi suresh தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்

குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் நடித்த வருகிறார் இவர் தமிழைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களோடு சேர்ந்து நடித்திருக்கிறார்

பாபா ரி ரிலீஸ் படத்தில் நீக்கப்படும் காட்சி

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதல்  முன்னணி நட்சத்திரங்கள் வரை தொடர்ச்சியாக ஜோடி போட்டு நடித்து வருகிறார்

இந்த நிலையில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா துறையில் பெண்கள் எதிர் கொல்லக்கூடிய பாலியல் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கின்றார்  என்னிடம் பலரும் இது பற்றி பேசி இருக்கின்றனர்

ADVERTISEMENT

எனக்கு அந்த மாதிரியான நிகழ்வுகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை ஒரு வேலை யாராவது என்னிடம் தவறாக அணுக நினைத்தால் நான் சினிமாவை விட்டு விலகி விடுவேன்  வேறு வேலைக்குச் செல்லவும் தயங்க மாட்டேன் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெளிவைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT